தமிழ்நாடு மின்வாரியம் 10260 காலிபணியிடம் அறிவிப்பு TNEB Recruitment 10260 vacancy notification PDF Download important news

TNEB Recruitment 10260 Vacancy Notification PDF 

TNEB Recruitment 10260 vacancy notification PDF Download தமிழ்நாடு மின்வாரியம் 10260 காலிபணியிடம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மின் உற்பத்தி கழகத்தில் காலிப்பணியிடங்கள்..டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப முடிவு.

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டேன்ஜெட்கோவில்  தற்போது முதல் கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா இதுகுறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பிறப்பித்த உத்தரவில், “கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதிநிதித்துறை பிறப்பித்த உத்தரவில், நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியம் 10260 காலிபணியிடம்

அதன் அடிப்படையில் 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மின்னியல் பிரிவில் 400 உதவிப் பொறியாளர்கள், 600 தொழில்நுட்ப உதவியாளர்கள், மெக்கானிக்கல் பிரிவில் 50 உதவிப் பொறியாளர்கள், கணக்கு பிரிவில் 300 இளநிலை உதவியாளர்கள், சிவில் பிரிவில் 60 உதவிப் பொறியாளர்கள், 850 மின் கணக்கீட்டாளர்கள், 8 ஆயிரம் கள உதவியாளர்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 10, 260 காலிப்பணியிடங்களை நிரப்ப கழகத்தின் மேலாண் இயக்குநர் அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.

இதை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கவனமாகப் பரிசீலித்த அரசு 10, 260 காலிப்பணியிடங்களில் முதல்கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கிறது. அதன்படி, இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை டேன்ஜெட்கோ அணுக வேண்டும்.

மனிதவள கொள்கையை வெகு விரைவில் வகுப்பதோடு ஓய்வூதியத்துக்கான நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். மனிதவளத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் 10, 260 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

TNEB Recruitment 10260 vacancy notification
TNEB Recruitment 10260 vacancy notification

tneb recruitment 10260 vacancy notification

S.No Name of The Position No. of Vacancy
1 Assistant Engineer (Electrical) 400
2 Assistant Engineer (Mechanical) 50
3 Assistant Engineer (Civil) 60
4 Technical Assistant (Electrical) 600
5 Junior Assistant (Accounts) 300
6 Assessor 850
7 Field Assistant 8000
Total 10260
See also  ரூ.50,000 வரை மாதச் சம்பளம் கல்வி தகுதி 8 ம் வகுப்பு TNRD Recruitment 2023 apply Now

 

TNEB Recruitment 10260 vacancy notification PDF Download

EDUCATIONAL QUALIFICATION Assistant Engineer

Candidates should possess the following qualification

S.No Name of the Post  Qualification
1 Assistant Engineer
(Electrical)
A Bachelor degree in EEE/ECE/EIE/CSE/IT Engineering
OR
A pass in AMIE (Sections A and B) under Electrical Engineering Branch
OR Equivalent recognized by the UGC
2 Assistant Engineer
(Civil)
A Bachelor degree in Civil Engineering
OR
A pass in AMIE (Sections A and B) under Civil Engineering Branch OR
Equivalent recognized by the UGC
3 Assistant Engineer
(Mechanical)
A degree in Mechanical/ Production/ Industrial/ Manufacturing
Engineering
OR
A pass in AMIE (Sections A and B) under Mechanical Engineering
Branch OR Equivalent recognized by the UGC

 

TANGEDCO Recruitment 2023 TNEB Required Qualifications

To determine if they are qualified for TANGEDCO positions, applicants must meet the requirements listed below. Candidates who wish to apply for the position must meet the requirements listed below. Students who lack these qualities cannot apply for the position.

  • For Technical Assistant posts: Diploma
  • Field Assistant posts: ITI Craftsmanship Certificate in Trades of Draughtsman (Civil/Mechanical)
  • For Assistant Draughtsman (Trainee) posts: ITI of National Trade Certificate / National Apprenticeship Certificate in Electrical/ Wireman
  • Tester Chemical posts: B.Sc degree (Chemistry)
  • For Junior Assistant/Administration: Valid B.A or B.Sc or B.Com or Any other Degree
  • Junior Assistant/Accounts posts: B.Com
  • For Junior Auditor posts: B.A or B.Sc or B.Com
  • Steno-Typist posts: X Std / S.S.L.C/ 10th Pass
  • For Typist posts: X Std / S.S.L.C/ Tenth Pass and valid certificate of Typing and Shorthand

தமிழ்நாடு மின்வாரியம் 10260 காலிபணியிடம் நிரப்புவது தொடர்பான தகவல்கள் Apply online  முழு விபரம் தெரிந்து கொள்ள Click

india Post Job apply Click

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை உடனே அப்ளை பண்ணுங்க! Unemployment Scholarship 2023 Tamilnadu

Leave a Comment

error: Content is protected !!