பள்ளிக்கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு!-கல்வி தகுதி:12th சம்பளம் ரூ.35,400
CBSE Recruitment 2025 Apply Details Tamil
CBSE Recruitment 2025 Apply Details Tamil : Central Board of Secondary Education (CBSE) காலியாக உள்ள 212 கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
join | |
Telegram | Join |

நிறுவனத்தின் பெயர்:
Central Board of Secondary Education (CBSE)
வகை:
மத்திய அரசு வேலை
பதவியின் பெயர்: Superintendent (கண்காணிப்பாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:142
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
i) Graduate in any Stream from a recognized University or equivalent.
ii) Working knowledge of Computer/Computer Applications such as Windows, MS-Office, handling of large database, Internet.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Junior Assistant (இளநிலை உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 70
சம்பளம்:மாதம் Rs.19,900 – 63,200/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
i) 12th (HSC) Class or equivalent qualification from a recognized Board or University.
ii) A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer (35 w.p.m. and 30 w.p.m. correspond to 10500 key depressions per hour (KDPH)/ 9000 key depressions per hour (KDPH) on an average of 5 (Five) key depressions for each word)
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் www.cbse.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Unreserved/ OBC/ EWS – Rs.800/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test
விண்ணப்பக்கட்டணம்:
SC, SCA, ST , PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்–Click Here
விண்ணப்பிக்கும் லிங்க்–Click Here
More Related Jobs – Click Here