TN TRB Recruitment 2025 Announced
TN TRB Recruitment 2025 Announced: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 ஆனது தற்போது வெளியாகி உள்ளது. வெளியான இந்த அறிவிப்பின் மூலம் Associate Professor & Assistant Professor பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்:
Join our Groups | |
join | |
Telegram | Join |
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Associate Professor
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: Rs. 1,31,400 முதல் Rs.2,17,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s Degree in Law with at least 55% marks. Ph.D. in Law.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Assistant Professor
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 64
சம்பளம்: Rs. 68,900 முதல் Rs.2,05,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s Degree in Law with at least 55% marks.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Assistant Professor (Pre-Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 60
சம்பளம்: Rs. 57,700 முதல் Rs.1,82,400/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: M.A. in relevant subjects (Economics, Sociology, Political Science, or English) with 55% marks.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TN TRB) இணையதளத்தில் ஆன்லைனில் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு தேதி – 24.01.2025
விண்ணப்பத்தின் தொடக்க தேதி – 31.01.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 03.03.2025
தேர்வு தேதி (OMR அடிப்படையிலானது) (தாற்காலிகமானது) — 11.05.2025
தேர்வு செய்யும் முறை:
Compulsory Tamil Language Eligibility Test
Written Examination
Interview
Document Verification
விண்ணப்பக்கட்டணம்:
SC, SCA, ST , PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்–Click Here
விண்ணப்பிக்கும் லிங்க்–Click Here
More Related Jobs – Click Here