கிளார்க் வேலை வாய்ப்பு -மத்திய அரசு பணி! கல்வித் தகுதி 12th- சம்பளம் ரூ.19,900 NIEPA Recruitment 2025 Apply Now 

கிளார்க் வேலை வாய்ப்பு -மத்திய அரசு பணி!
கல்வித் தகுதி 12th- சம்பளம் ரூ.19,900

NIEPA Recruitment 2025 Apply Now 

NIEPA Recruitment 2025 Apply Now :National Institute of Educational Planning and Administration (NIEPA) வேலைவாய்ப்பு 2025 ஆனது  தற்போது வெளியாகி உள்ளது. வெளியான இந்த அறிவிப்பின் மூலம் Lower Division Clerk (LDC) பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NIEPA Recruitment 2025 Apply Now 
NIEPA Recruitment 2025 Apply Now

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

Lower Division Clerk (LDC)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை

10

கல்வி தகுதி

  • 12th Class
  • Skill Test norms only on Computer English Typing @ 35 (Thirty Five) W.P.M. or Hindi Typing @ 30 W.P.M. (Time allowed -10 mts)
  • 35 (Thirty Five) wpm and 30 (Thirty) WPM corresponding to 10500/9000 KDPH on an average of 5 key depression for each word.

மாதச் சம்பளம்

Rs.19,900 – 63,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது தகுதி 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

NIEPA Recruitment 2025 Apply Now 

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/PWD – Rs.500/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை

  • Written Test (Objective Type Test)
  • Skill Test (Basic Computer Skill Test)
See also  HAL நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- 12th தேர்ச்சி மட்டுமே! HAL Recruitment 2025 Apprentice 

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை

அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.14.02.2025-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

NIEPA Recruitment 2025 Apply Now 

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14/02/2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்Click Here
விண்ணப்பிக்கும் லிங்க்Click Here

More Related Jobs – Click Here

Leave a Comment

error: Content is protected !!