அரசு அலுவலகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் Government jobs recruitment 2023 Notification

Government jobs recruitment 2023

அரசு அலுவலகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்

அரசு அலுவலகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் Government jobs recruitment 2023 : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistants), ஜீப்பு ஓட்டுநர் (Jeep Driver) பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Government jobs recruitment 2023
Government jobs recruitment 2023

tamilnadu government jobs 2023

அடிப்படைத் தகுதிகள்: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி தகுதி வாய்ந்த – அதிகாரியிடமிருந்து செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join
கிராம ஊராட்சிகள்-வட்டாரம் வாரியாக காலியிடங்கள்
வ.எண் வட்டார/பஞ்சாயத்து யூனியன் கி.ஊ பட்டியல்
1. காணை 01 அலுவலக உதவியாளர் , 01 ஜீப்பு ஓட்டுநர்
2. கோலியனூர் 01 அலுவலக உதவியாளர், 1 ஜீப்பு ஓட்டுநர்
3. மரக்காணம் 01 அலுவலக உதவியாளர்
4. முகையூர் 02 அலுவலக உதவியாளர்
5. வானூர் 02 அலுவலக உதவியாளர், 01 ஜீப்பு ஓட்டுநர்  
6. செஞ்சி 03 அலுவலக உதவியாளர், 1 ஜீப்பு ஓட்டுநர்
7. கண்டமங்கலம் 01 அலுவலக உதவியாளர்
8. மைலம் 01 அலுவலக உதவியாளர்
9. மேல்மலையனூர் 02 அலுவலக உதவியாளர்
10. ஒலக்கூர் 02 அலுவலக உதவியாளர்
11. திருவெண்ணைநல்லூர் 01 அலுவலக உதவியாளர்
12. விக்கிரவாண்டி 02 அலுவலக உதவியாளர்

 

Viluppuram District office assistant recruitment 2023

ஊதிய விவரம்:

ஜீப்பு ஓட்டுநர் : ரூ. 19500 – 62000/- மற்றும் இதர படிகள்

அலுவலக உதவியாளர்: ரூ. 15700 – 50000/- மற்றும் இதர படிகள்

நிபந்தனைகள்:   

காலிப்பணியிங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விழுப்புரம் மாவட்டத்திற்கான https://www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுயமுகவரியுடன் கூடிய தபால்தலை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10×4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.  இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  இந்திய அஞ்சல் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு India Post Sports Quota Recruitment 2023 last date

இதையும் வாசிக்க:   எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் கிளார்க் பணியிடங்கள்… டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

Government jobs recruitment 2023
Government jobs recruitment 2023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், காணை விழுப்புரம் மாவட்டம் – 605301 என்ற முகவரிக்கு 24.11.2023 கிடைக்குமாறு மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். நேரில் கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுகொள்ளப்படமாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்

Leave a Comment

error: Content is protected !!