சொந்த ஊரிலே அரசு வேலை வேண்டுமா? உடனே இதை படிங்க!..Panchayat Office Jobs 2024 In Tamil Nadu

சொந்த ஊரிலே அரசு வேலை வேண்டுமா? உடனே இதை படிங்க!..

Panchayat Office Jobs 2024 In Tamil Nadu

Panchayat Office Jobs 2024 In Tamil Nadu தமிழக பஞ்சாயத்து அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது அதற்கான  விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் நாம் பதிவு செய்யலாம். வேலை இல்லாத அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும் இப்போதைய காலகட்டத்தில் நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது அவர்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்பு மிகவும் உதவியாக இருக்கும் .

Panchayat Office Jobs 2024 In Tamil Nadu
Panchayat Office Jobs 2024 In Tamil Nadu

வருகின்ற எதிர்காலத்தில் நாம் முன்னேற இப்போதே கடினமாக உழைக்க வேண்டும் எனவே கடின உழைப்பு தான் எப்போதும் வெற்றி தரும் என்பதை உணர்ந்து அனைவரும் வேலை வாய்ப்பு தகவலை பெற்று எங்கள் இணையதளத்தில் இணையுங்கள். இன்னும் மேலும் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள kalviinfo.in -ஐ உபயோகப்படுத்துங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

தற்போதைய காலக்கட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் என்பது உயர்ந்து வருகிறது. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் பலர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று சிரமமப்படுகின்றனர்.

‘முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்’ என்னும் மூதுரையை மெய்ப்பிக்க, ‘கடைசி வீரன் இருக்கும் வரை, போர் முடியாது’ என்னும் வீர நம்பிக்கையை உறுதிப்படுத்த. ‘நான் ஒன்றும் சும்மா இல்லை வேலை தேடிக்கொண்டிருக்கிறேனாக்கும்’ என்னும் உறுதியை உலகிற்குக் காண்பிக்க.

இக்கட்டூரையில்  அரசு வேலைவாய்ப்பு எளிதில் பெற, தமிழக பஞ்சாயத்து அலுவலங்களில் உங்கள் சொந்த ஊரில் உள்ள அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர், ஓட்டுனர், இரவுக் காவலர்ஆகிய பணிகள் மற்றும் அப்பணியின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம். இப்பகுதியில் சொந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரங்களை பற்றி பார்க்கலாம்.

Panchayat Office Jobs 2024 In Tamil Nadu

TN Panchayat Office Jobs Information Description

நிறுவனம் Pancahayt Office
வேலை வகை மத்திய அரசு  வேலைகள்
பதவி அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர், ஓட்டுனர், இரவுக் காவலர்
பணியிடம் Tamilnadu
விண்ணப்ப முறை Offline

அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
See also  பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ.1000 டோக்கன் விநியோகம் எப்போது? When Pongal Gift Token Distributed
சம்பள விவரங்கள்
 • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700 முதல் 50,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு
 • இந்த பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

பதிவுறு எழுத்தர்

கல்வித் தகுதி
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
 • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,900 முதல் 58,500 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • Panchayat Office Jobs 2024 In Tamil Nadu
வயது வரம்பு
 • இந்த பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஓட்டுனர்

கல்வித் தகுதி:
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதோடு அந்த தொழிலில் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:

இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.19,500 – 62,000 வழங்கப்படும்.

வயது வரம்பு

இந்த வேலைவாய்ப்புக்கு விணப்பிக்கும் நபர்கள்  01.07.2023 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு


இரவுக் காவலர்

கல்வித் தகுதி:
 • தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:

இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.15,700 – 50,000 வழங்கப்படும்.

வயது வரம்பு

இந்த வேலைவாய்ப்புக்கு விணப்பிக்கும் நபர்கள்  01.07.2023 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

பஞ்சாயத்து அலுவலக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை

 1. விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
 2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
 3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
 4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
 5. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

அரசு வேலைவாய்ப்பு பெற

முதலில் உங்களை நம்புங்கள், உங்களால் முடியும் என எண்ணுங்கள்!.

 1. எத்தனை காலி இடம் என்று பார்க்க வேண்டியது அவசியமில்லை.நமக்கு தேவை ஒரு இடம் மட்டுமே.
 2. உடலையும் ,மனதையும் சிறந்த நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
 3. வதந்திகளை நம்ப வேண்டாம்.
 4. கடின உழைப்பு நிச்சயமாக வெற்றி பெறும்.
 5. சரியான புத்தகம் மற்றும் சீரிய சிந்தனையே வெற்றி பெற உதவும்.
See also  தமிழகத்தில் ஆகஸ்ட் 16 விடுமுறை புதிய அறிவிப்பு School Holiday August 16th

தேர்வு செய்யப்படும் முறை

 • இப்பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள், மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்
அறிவிப்பு எப்போது வெளியாகும்..?

இப்பணிக்கு அறிவிப்பு ஆனது உங்களின் சொந்த மாவட்ட இணையதளத்தில் வெளியாகும். அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் மேலும் இப்பணி குறித்து சந்தேகம் இருப்பின் Comment Section -இல் உங்கள் கேள்விகளை பதிவிடவும்.

Leave a Comment

error: Content is protected !!