பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு 2025- காலிப்பணியிடம் 1267 -சம்பளம் ரூ.48,480
Bank Of Baroda Recruitment 2025
Bank Of Baroda Recruitment 2025:பாங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2025 ஆனது தற்போது வெளியாகி உள்ளது. வெளியான இந்த அறிவிப்பின் மூலம் Specialist Officer (SO) பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாங்க் ஆப் பரோடா
இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
Specialist Officer (SO)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை
1267
கல்வி தகுதி
- Degree, B.E/B.Tech, MBA, Post Graduate, Master Degree, CA/ CFA/ CMA
மாதச் சம்பளம்
Rs.48,480 – 1,20,940/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது தகுதி
22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, PWD, and Women – Rs.100/-
Others – Rs.600/
தேர்வு செய்யும் முறை
- Online Test
- Psychometric Test
- Group Discussion (GD), and/or Personal Interview (PI)
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை
அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.27.01.2025-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் தேதி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27/01/2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்–Click Here
விண்ணப்பிக்கும் லிங்க்–Click Here
Last Date Extended – Click Here
More Related Jobs – Click Here