உடம்பை குறைத்து காட்டும் கொள்ளு பருப்பு..சாப்பிடும் முறை body weight loss for eat kollu in tamil

உடம்பை குறைத்து காட்டும் கொள்ளு பருப்பு..சாப்பிடும் முறை

body weight loss for eat kollu in tamil

body weight loss for eat kollu in tamil உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களும், பல்வேறு மருத்துவ குணங்களும் கொள்ளுவில் காணப்படுகின்றன. இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி.திரிபாதி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வி.டி.திரிபாதி அவர்களின் கூற்றுப்படி,”கொள்ளு பருப்பில் போதுமான அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மைக்கு பயக்கும்.

body weight loss for eat kollu in tamil
body weight loss for eat kollu in tamil

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை காரணமாக உடல் பருமன் பிரச்சனையை அதிகம் சந்தித்து வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பால், மக்கள் பல்வேறு நோய்களை சந்திக்கும் சூழல் ஏற்படும். இதனால், உடல் எடையைக் குறைக்க பல்வேறு வகையான உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை பின்பற்றுகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

ஏனெனில் உடல் எடை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதே ஆகும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க கொள்ளு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இதன் பண்புகள் பல கடுமையான நோய்களிலிருந்து விடுபட உதவுகிறது. இதில் கொள்ளுவின் நன்மைகள் குறித்தும், உடல் எடை இழப்புக்கு கொள்ளு உட்கொள்ளும் முறை குறித்துக் காணலாம்.

உடல் எடை குறைய கொள்ளு

இதில் போதுமான அளவு புரதம் நிறைந்துள்ளதால், இவை தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், இது உடல் எடையைக் குறைக்க உதவும் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், நீர் போன்றவை போதுமான ஆற்றலை வழங்குகிறது. இவை உடல் எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

எடை இழப்புக்கு கொள்ளு உதவுவது எப்படி?

உடல் எடையைக் குறைக்க கொள்ளுவின் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

 • கொள்ளுவில் உள்ள போதுமான அளவு புரதம், உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. 100 கிராம் கொள்ளுவில் 22 கிராம் புரதம் உள்ளது.
 • இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், நீண்ட நேரம் முழுமையாக இருக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
 • குதிரைவாலியில் உள்ள பண்புகள் உடலில் கொழுப்பைக் கரைக்கும் செயல்முறியயை துரிதப்படுத்துகிறது. இவை உடல் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 • குதிரைவாலியில் குறைந்த அளவு கலோரிகளே நிறைந்துள்ளன. இவை உடல் எடையைக் குறைக்க மிகவும் முக்கியமானதாகும். எனவே கொள்ளுவைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.
 • உடல் எடை குறைய கொள்ளு சாப்பிடும் முறை

  உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க கொள்ளு பருப்பு மிகவும் ஆரோக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியான உட்கொள்ளல், எடை குறைப்பு மட்டுமின்றி பல்வேறு நன்மைகளுக்கும் உதவுகிறது. உடல் எடை குறைய கொள்ளுவை சாப்பிடும் முறையைக் காணலாம்.

   • 1 கப் அளவிலான கொள்ளு பருப்பை முந்தைய நாள் இரவிலேயே நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீர், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
   • இவ்வாறு சமைத்த பிறகு இந்த பருப்புடன் பெருங்காயம், சீரகம் மற்றும் 1 ஸ்பூன் நெய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதை காலை மற்றும் மதிய நேரங்களில் சாப்பிடலாம்.
  body weight loss for eat kollu in tamil
 • இந்த முறையில் கொள்ளுவை உட்கொள்வதன் மூலம் சில நாள்களில் வித்தியாசத்தை உணரலாம். இவை உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி, உடல் பல தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது. மேலும் இவை இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
 • உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுவது கொள்ளு.. பெரும்பாலும் கொள்ளு பயிரை, ரசம் வைத்து சாப்பிடுவார்கள்.. ஆனால், ஒருசில வழிகளில் கொள்ளு உணவை சமைத்து சாப்பிட்டால், கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்கள். அவைகள் என்ன?

  Horse Gram என்று சொல்லப்படும் கொள்ளு, உடல் இளைப்பதற்கு மட்டுமல்லாமல், இன்னும் பிற நன்மைகளையும் பெற்று தருகிறது. கொழுத்தவனுக்கு கொள்ளு என்பதால்தான், தானியங்களில் கொள்ளு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அதிக புரோட்டீன் நிறைந்த கொள்ளு பயிரை, எதிர்காலத்திற்கான நம்பிக்கைக்குரிய உணவு ஆதாரமாக உணவு நிறுவனங்கள் அடையாளப்படுத்தியிருக்கின்றன.

  உடல் குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, கொள்ளுவையே அதிகம் பயன்படுத்த சொல்வார்கள்.. காரணம், கொழுப்பை எரிக்கக்கூடிய சக்தி அதிகமாகவே இந்த கொள்ளுவில் உண்டு.. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பு தன்மையை உருவாக்குகிறது..

  body weight loss for eat kollu in tamil

  சிறுநீரக கற்கள்:

  ஆஸ்துமா, அலர்ஜி, சிறுநீர் கோளாறுகளை தீர்க்கக்கூடியது இந்த கொள்ளு.. சிறுநீரக கற்களை கற்களையும் கரைத்து வெளியேற்றக்கூடிய சேர்மங்கள் இந்த கொள்ளு பயரில் இருக்கிறதாம்.. கல்லீரலுக்கு பலத்த காவலன் என்றே சொல்லலாம். அதனால்தான், மஞ்சள் காமாலையையும் இந்த கொள்ளு விரட்டியடிக்கிறது.. மூல நோய்களை துரத்தியடிக்கிறது.. வயிற்றுப்புண்கள் ஆறுகின்றன.. நீரிழிவு நோயாளிகளுக்கு கொள்ளுவை போல சிறந்த உணவு வேறில்லை.. சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது இந்த கொள்ளு.. கொள்ளுப் பயருடன் மிளகு கலந்து கொதிக்க வைத்து குடித்தால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆஸ்துமா நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும் இந்த கொள்ளுப்பயிரை விட்டுவிடக்கூடாது..

  பெண்கள்:

  மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்கள், இந்த கொள்ளுவை தாராளமாக பயன்படுத்தலாம். கொள்ளுவை தொடர்ந்து சாப்பிடும்போது, மாதவிடாய் சீராகும்.. ஆனால், சூடு தன்மையை அதிகம் கொண்டிருக்கும் கொள்ளுவை, மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க சொல்கிறார்கள்.. பிரசவித்த பெண்களுக்கு, மருந்து குழம்பு செய்வதைபோலவே, கொள்ளுவையும் சமைத்து தருவார்கள்.. காரணம், பிரசவ அழுக்கை இந்த கொள்ளு வெளியேற்றிவிடுமாம்.

  பெண்களுக்கு ஒருவகையில் கொள்ளு உதவுவதைபோல, ஆண்களுக்கும் பேருதவி புரிகிறது.. இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அமினோ அமிலங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறதாம். நரம்புத் தளர்ச்சியையும் போக்குகிறது. எப்படி சாப்பிடலாம்: கொள்ளுவை நேரடியாக சமையலுக்கு பயன்படுத்த முடியாது என்பதால்தான் ஊறவைத்தோ அல்லது வறுத்தோ பயன்படுத்த வேண்டி உள்ளது.

  body weight loss for eat kollu in tamil

  எப்படி சாப்பிடலாம்:

  கொள்ளுவை நேரடியாக சமையலுக்கு பயன்படுத்த முடியாது என்பதால்தான் ஊறவைத்தோ அல்லது வறுத்தோ பயன்படுத்த வேண்டி உள்ளது.

  வழக்கமாக கொள்ளுவில் ரசம் செய்வார்கள்.. அல்லது சுண்டல் செய்வார்கள்.. ஒரு வாணலியில் கொள்ளுவை லேசாக வறுத்து, மிக்சியில் கொரகொரப்பாக பொடித்து, வழக்கம்போல், கரைசலை ஊற்றி ரசம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த தண்ணீரை மட்டுமே குடித்தாலே உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறிவிடுகிறதாம்.. இந்த தண்ணீரை கொதிக்க வைத்து, சூடாக குடிக்கும்போது, சளி, ஜலதோஷம் நீங்குகிறது.. ஜீரண சக்தி அதிகரிக்கிறது.. உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது..
  வயிற்றுப்போக்கு வந்தால்கூட, அதற்கும் இந்த கொள்ளு தண்ணீர்தான் பேருதவி புரிகிறது. கொள்ளு சூப்: ஆனால் முளைக்கட்டி கொள்ளுவை எந்த ரூபத்தில் சமைத்தாலும், அது பலமடங்கு நன்மை தரக்கூடியது.. கொள்ளு பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள்.. இந்த பொடியை அப்படியே சாப்பிடுவதைவிட, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.. உணவு மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நிபுணர் சிவராமன், ஒரு பேட்டியில் சொல்கிறார், மொத்தம் 6 சுவையுள்ள உணவுகளை நாம் கலந்து சாப்பிடவேண்டும். ஆனால், இதில், கசப்பும், துவர்ப்பும்தான் அதிக மருத்துவ குணங்கள் உடையவை” என்கிறார்.
  body weight loss for eat kollu in tamil

  பெஸ்ட் உணவு:

  அப்படிப்பட்ட துவர்ப்பு சுவையை கொண்டதுதான் இந்த கொள்ளு. கொள்ளுவை உட்கொள்வது ரத்த சர்க்கரையைக் குறைப்பதாக இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டறிந்துள்ளார்களாம். ஏழைகளின் உணவாகவே வகைப்படுத்தப்பட்டு, நாம் ஒதுக்கிவைப்பட்ட இந்த உணவை, வெளிநாட்டினர் விழுந்து விழுந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்களாம். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பவர்களுக்கு கொள்ளுவை போல பெஸ்ட் சாய்ஸ் வேறில்லை என்பதே நிஜம்..!!

See also  Typewriting Exam Result August 2023 Check Now

Leave a Comment

error: Content is protected !!