தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு தமிழக அரசு உத்தரவு!! Important Notice for Tamil Nadu Ration Shops Government Order

தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு தமிழக அரசு உத்தரவு!!

Important Notice for Tamil Nadu Ration Shops Government Order

Important Notice for Tamil Nadu Ration Shops Government Order தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு அறிவித்துள்ளது அதைப் பற்றிய முழு தகவலை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.

Important Notice for Tamil Nadu Ration Shops Government Order
Important Notice for Tamil Nadu Ration Shops Government Order

தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது மேலும் ரேஷன் கடைகள் மூலமாக அரசனது நிதி உதவிகளும் வழங்குகிறது. ரேஷன் கடைகள் மூலமாக அரிசி பருப்பு, கோதுமை சர்க்கரை எண்ணெய் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் உணவு தானியங்களும் ரேஷன் கடை மூலமாக தான் வழங்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

Important Notice for Tamil Nadu Ration Shops Government Order

இந்நிலையில் கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு உண்டான ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணிகளை முறையாக நடக்கிறதா என்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

See also  (இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்)IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 1036 காலிப்பணியிடங்கள் சம்பளம் RS .29,000 IDBI Bank Recruitment 2023 Update

Leave a Comment

error: Content is protected !!