கனமழை இன்று விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் Today Rain leave announcement district tamil nadu 2024

Today Rain leave announcement district tamil nadu 2024

கனமழை இன்று விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

இன்று தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பை தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்து வருகின்றனர். Today Rain leave announcement district tamil nadu 2024

அந்த வகையில் இதுவரை இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது அதில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு சில மாவட்டங்களில் குறிப்பிட்ட தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

Today Rain leave announcement district tamil nadu 2024Today Rain Today Rain leave announcement district tamil nadu 2024

Today School Coolege Leave News 09 Jan 2024

கனமழை காரணமாக இன்று (09.01.2024) காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

Yesterday School College Leave News Tamil nadu

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (08.1.2024) விடுமுறை விடுமுறை அளிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை- முதலமைச்சர் ரங்கசாமி.

தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் .

தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.

தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

தொடர் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

See also  தமிழக அரசு அதிரடி உத்தரவு - இனி சனிக்கிழமை அலுவலகங்கள் இயங்கலாம் tamilnadu latest news in tamil

தொடர் கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

Today Rain leave announcement district tamil nadu 2024
Today Rain leave announcement district tamil nadu 2024

மற்ற மாவட்டங்கள் குறித்து விடுமுறை அறிவிப்பை இங்கு பார்க்கலாம்

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது.

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது.

சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும். தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப்பதிவு

சிதம்பரத்தில் 23 செ.மீ., வேளாங்கன்னியில் 22 செ.மீ., திருவாருர், நாகையில் தலா 21 செ.மீ., மழைப்பதிவு

கொள்ளிடம், புவனகிரியில் தலா 19 செ.மீ., நன்னிலத்தில் 17 செ.மீ., மழைப்பதிவு

Education News Update Click

Leave a Comment

error: Content is protected !!