பள்ளிகள் திறப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ! TN School Reopen Date 2023 Today News Student Happy News

பள்ளிகள் திறப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் !

தமிழ்நாட்டில் ஜூன் 12 & 14 பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

TN School Reopen Date 2023 Today News கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

TN School Reopen Date 2023 Today News
TN School Reopen Date 2023 Today News

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

TN school reopen date 2023 today news

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.இந்த நிலையில்தான் வெப்பநிலை குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

School Reopen Latest News Tamil nadu

மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடன் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். மீண்டும் அவர் ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறப்பை தள்ளி போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசு இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

School Reopen Date 2023 tamil nadu latest news தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையை கழித்து வருகின்றனர்.

See also  பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி Diploma Exam Fees Last Date October 2023

School Reopen Date 2023 tamil nadu latest news

பள்ளிகள் திறப்பு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .அதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கோடை வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜூன் 1-ம் தேதிக்கு பதில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு ! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

School Reopen Date 2023 tamil nadu latest news இந்நிலையில், தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்கம் தரப்பில் இருந்து ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் புதிய பணியிட மாறுதலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அவர்களுக்கான கால அவகாசம் அளிப்பதற்காகவும் பள்ளி திறப்பு ஜூன் 12ம் தேதி தள்ளி வைக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றனர்.

Tamil nadu School Reopen Latest News

Tamil nadu School Reopen News today

இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது பள்ளிகள் ஜூன் 12-ம் தேதி திறக்குமாறு அரசு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார் இதனால் மேலும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் 1-5 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 ம் தேதி திறப்பு

தமிழ்நாட்டில் 6-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி திறப்பு

 

Leave a Comment

error: Content is protected !!