(இன்று முக்கிய தகவல்) சிலிண்டர் விலை குறைந்துவிட்டது பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! TN Gas Cylinder Prices Decreased 2023,Price RS.83.5 Happy News

(இன்று முக்கிய தகவல்) சிலிண்டர் விலை குறைந்துவிட்டது!!

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

TN Gas Cylinder Prices Decreased 2023,Price RS.83.5 Happy News

TN Gas Cylinder Prices Decreased 2023 ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலை அதிகரித்த நிலையில் இந்த மாதம் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது எனவே இது பொது மக்களுக்கு மகிழ்ச்சி உள்ள தகவலாக அமையும்.

TN Gas Cylinder Prices Decreased 2023
TN Gas Cylinder Prices Decreased 2023

*ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

*சமையல் எரிவாயு உருளை விலை ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப வேறுப்படும். எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாடுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றியமைத்துள்ளன.

Tamilanzone Whatsapp Group link  Join
TN Education News Whatsapp Group Link Join

 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 1-ம் தேதியான இன்று முதல் சமையல் எரிவாயு உருளை புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 84 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 2 ஆயிரத்து 21 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சமையல் எரிவாயு உருளை இன்று முதல் ரூ. 84 குறைக்கப்பட்டு, ஆயிரத்து 937 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

TN Gas Cylinder Prices Decreased 2023

A commercial Liquefied Petroleum Gas (LPG) cylinder in India is now cheaper by 83.5, according to the monthly price revision for LPG cylinders on June 1, posted on the official website of Indian Oil. However, the price of 14.2-kg domestic gas cylinders that are used in households for cooking, remains unchanged.

After the latest revision, the LPG price in New Delhi has been cut by 83.50 to 1,773/commercial cylinder from 1,856.50/commercial cylinder. Last month the price of commercial LPG cylinder was slashed by 172, whereas domestic cylinder prices remained unchanged.

See also  10th முடித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு RBI Driver Recruitment 2023

The price of commercial cylinders in Kolkata is now 1875.50. The price of commercial gas cylinders for Mumbai has come down to 1725. In Chennai, it’s now 1937.

Monthly revision of LPG prices:

State run Oil Marketing Companies (OMCs) generally revise the LPG prices on the first day of every month. The prices of domestic cooking gas vary from state to state depending on local taxes. Crude oil prices in international markets impact domestic LPG prices. The new rates will be applicable from today.

TN Gas Cylinder Prices Decreased 2023

Domestic gas cylinder prices:

Currently, domestic cooking gas costs 1,003 per 14.2-kg cylinder in New Delhi. In Kolkata, Mumbai and Chennai, the rates are 1,029, 1,002.5, and 1,018.5 respectively.

The rate of domestic LPG cylinders was last revised in 2022. It was hiked four times last year with a cumulative rise of 153 – 50 in July, 50 and 3.50 in May and 50 in March.

Leave a Comment

error: Content is protected !!