பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கபடும்மா? School reopen date 2023 tamil nadu latest news

பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கபடும்மா? School reopen date 2023 tamil nadu latest news

school reopen date 2023 tamil nadu latest news
school reopen date 2023 tamil nadu latest news

School Reopen Date 2023 tamil nadu latest news தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையை கழித்து வருகின்றனர்.

School Reopen Date 2023 tamil nadu latest news

பள்ளிகள் திறப்பு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .அதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கோடை வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜூன் 1-ம் தேதிக்கு பதில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு ! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

School Reopen Date 2023 tamil nadu latest news இந்நிலையில், தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்கம் தரப்பில் இருந்து ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் புதிய பணியிட மாறுதலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அவர்களுக்கான கால அவகாசம் அளிப்பதற்காகவும் பள்ளி திறப்பு ஜூன் 12ம் தேதி தள்ளி வைக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றனர்.

Tamil nadu School Reopen Latest News

ஜூன் 12

இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது பள்ளிகள் ஜூன் 12-ம் தேதி திறக்குமாறு அரசு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார் இதனால் மேலும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

See also  Diploma Study Material EEE 6th semester and 4th Semester - N Scheme all subject download now

Leave a Comment

error: Content is protected !!