10th முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.63, 200 India Post Office Driver Job Recruitment 2024

10th முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

சம்பளம் ரூ.63, 200

India Post Office Driver Job Recruitment 2024

India Post Office Driver Job Recruitment 2024 இந்திய அஞ்சல் துறை ஆனது 05. 01 .2024 ஆம் தேதி ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ,டிரைவர் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 78 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது .இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு 63 ,200 ரூபாயை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

India Post Office Driver Job Recruitment 2024
India Post Office Driver Job Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

நிறுவனம் இந்திய அஞ்சல் துறை (India Post)
பணியின் பெயர் Driver (Ordinary Grade)
பணியிடங்கள் 78
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

இந்திய அஞ்சல் துறை காலியிடங்கள்:

இந்திய அஞ்சல் துறையில் (India Post) Driver (Ordinary Grade) பணிக்கென 78 பணியிடங்கள் காலியாக உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

India Post Office Driver Job Recruitment 2024

Driver வயது:

16.02.2024 அன்றைய தினத்தின் படி, Driver பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Driver வயது தளர்வுகள்:

OBC – 03 ஆண்டுகள்

SC / ST – 05 ஆண்டுகள்

அரசு ஊழியர்கள் – 13 ஆண்டுகள்

முன்னாள் ராணுவ வீரர்கள் – 03 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை

Driver கல்வி:

Driver பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இலகு / கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமானது ஆகும்.

India Post மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் குறைந்தது ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

India Post தேர்வு செய்யும் விதம்:

இந்த இந்திய அஞ்சல் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Trade Test / Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

See also  அதிர்ச்சி! தமிழகத்தில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது 2023 Increase in Registry Service Fees

 

India Post Office Driver Job Recruitment 2024

இதையும் படிங்க 5 வருடத்தில் 15 லட்சம் பேரும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்

India Post விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.02.2024) தபால் செய்ய வேண்டும்.

Leave a Comment

error: Content is protected !!