12th முடித்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு 1074 காலி பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க!! IGI Aviation Services Recruitment 2024 Apply Now

12th முடித்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு 1074 காலி பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க!!

IGI Aviation Services Recruitment 2024 Apply Now

 IGI Aviation Service Recruitment 2024 Apply Now IGI ஏவியேஷன் சர்வீசஸ் என்ற முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனமானது டெல்லி விமான நிலையத்தில் உள்ளது இங்கு காலியாக உள்ள Customer என்ற பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

IGI Aviation Services Recruitment 2024 Apply Now
IGI Aviation Services Recruitment 2024 Apply Now

இந்த வேலை வாய்ப்பு 1074 பணியிடங்கள் கொண்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் கடைசி நாள் 22/5/2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

IGI காலி பணியிடங்கள்:

1074 காலி பணியிடங்கள்

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விமான போக்குவரத்து அல்லது விமான சான்றிதழ் அல்லது டிப்ளமோ தேவையில்லை. 12ஆம் வகுப்பு முடித்து தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்ச 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

IGI Aviation Services Recruitment 2024 Apply Now

ஏஜென்ட் தேர்வு செயல்முறை

இப்படிக்கு ஆர்வமுள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள் நுழைந்து ஆன்லைன் பதிவு மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Download Notification Pdf

APPLY ONLINE –Click Here

 

See also  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2025 CLRI Recruitment 2025 Apply Now

Leave a Comment

error: Content is protected !!