12th Orginal Marksheet 2023 release date Tamil nadu
12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு 2023
12th Orginal Marksheet 2023 release date Tamil nadu,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு 2023. பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 12th Orginal Marksheet 2023 வழங்கும் தேதியானது பள்ளிக் கல்வித் துறை ஆனது அறிவித்துள்ளது.
12th Orginal Marksheet 2023
அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு 2022 2023 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சார்ந்தவர்கள் ஆனது மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 12th Orginal Marksheet 2023 பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறையானது அறிவித்துள்ளது அதன்படி மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
Join our Groups | |
join | |
Telegram | Join |
மாணவர்கள் தாங்கள் பகிர்ந்த பள்ளியில் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான சான்றிதழ்களை 12th Orginal Marksheet 2023 பெற்றுக் கொள்ளலாம் இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய மேற்படிப்புக்கு இந்த சான்றுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
12th Orginal Marksheet Issue Date
முதற்கட்டமாக பள்ளிக் கல்வித் துறை ஆனது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ப்ரொவிஷனல் சர்டிபிகேட் மட்டும் வழங்கியது இந்த நிலையில் மாணவர்களுக்கு வருகின்ற திங்கட்கிழமை 31/7/2023 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஒரிஜினல் சர்டிபிகேட் 12th Orginal Marksheet 2023 பெற்றுக் கொள்ளலாம்.
11th 12th Orginal Marksheet 2023 release date Tamil nadu
மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று வருகிற திங்கட்கிழமை முதல் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்கள் முடிந்தவரை தங்களுடைய மதிப்பெண் சான்றுகளை ஒரு வார கால இடைவேளைக்குள் தங்களுடைய மதிப்பெண் சான்றுகளை 11th 12th Orginal Marksheet 2023 பெற்றுக் கொண்டு தங்களுடைய உயர் படிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் ஏனென்றால் தற்போது மாணவர்கள் உயர்கல்விக்கு சேர்ந்துள்ள அந்தந்த பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் பணியானது துவங்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
TN 12th Orginal Marksheet 2023
பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் 12th Orginal Marksheet 2023 பெற்றுக் கொண்ட மாணவர்கள் கவனிக்க வேண்டியது மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொண்டவுடன் அதில் மாணவர்கள் தங்களுடைய பெயர் பிறந்த தேதி தந்தை பெயர் தாய் பெயர் தங்களின் மதிப்பெண்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் விபரங்கள் உங்களுக்காக பள்ளியில் ஒதுக்கப்பட்ட எமிஸ் நம்பர் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளனவா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
மாணவர்கள் தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றுகளை 12th Orginal Marksheet 2023 பெற்றுக் கொண்டு அதில் மேற்குறிப்பிட்ட குறைபாடுகளில் ஏதேனும் இருந்தால் உடனடியாக தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இது பற்றிய தகவல்களை தெரிவித்து உங்களுடைய மதிப்பெண் சான்றுகளை சரி பார்த்துக் கொள்ளவும்.
பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளை 12th Orginal Marksheet 2023 பெற்றுக் கொண்ட மாணவர்கள் உடனடியாக அடுத்த கட்ட பணியாக மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ் கொண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்யும் மாணவர்கள் தற்போது ஆன்லைன் முறையிலேயே இந்த பதிவை மேற்கொள்ளலாம் மாணவர்கள் யாரும் நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று சான்றுகளை பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்.
மேலும் தமிழக அரசு ஆனது கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு சான்றிதழ் பதிவு செய்ய அந்தந்த பள்ளியிலேயே ஏற்பாடுகள் செய்திருந்தது அதேபோல எந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் தங்களுடைய பதினோராம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 12th Orginal Marksheet 2023 பெற்று கொண்டு அதை தாங்கள் தற்போது சேர்ந்து படிக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கவும்.
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து உங்களுடைய இமெயில் முகவரியில் சேமித்து வைத்துக் கொள்ளவும் மேலும் தங்களுடைய மதிப்பெண் சான்றுகளை தேவையான அளவு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும் ஏனென்றால் மாணவர்களுக்கு திடீரென தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்கள் 12th Orginal Marksheet 2023 ஒலி நகல் ஜெராக்ஸ் தேவைப்பட்டால் அதற்காக மாணவர்கள் அலைய வேண்டிய தேவை இருக்காது மேலும் தங்கள் சான்றுகளை கல்லூரியில் ஒப்படைக்கும் முன் தேவையான ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது.