ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு வேலை, காலி பணியிடங்கள் 421 Oil India Limited Recruitment 2024

ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு வேலை, காலி பணியிடங்கள் 421

Oil India Limited Recruitment 2024

Oil India Limited Recruitment 2024 ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இது ஒரு மத்திய அரசு வேலை, காலி பணியிடங்கள் 421 ,இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 2.1. 2024 மற்றும் கடைசி தேதி 30. 1. 2024 .இதற்கான சம்பளம் 26,600 to 90,000 வரை விதிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி டிப்ளமோ, பிஎஸ்சி ,ஐடிஐ.

Oil India Limited Recruitment 2024
Oil India Limited Recruitment 2024

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024

நிறுவனம் Oil India Limited
வகை மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம் இந்தியா
காலியிடங்கள் 421
ஆரம்ப தேதி 02.01.2024
கடைசி தேதி 30.01.2024

பதவியின் பெயர்:

Grade-III (ITI)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

Grade-III (Diploma)

Grade-V

காலியிடங்கள்:

Grade-III (ITI) – 386

Grade-III (Diploma) – 10

Grade-V – 25

மொத்த காலியிடங்கள் – 421

சம்பளம்:

Grade-III (ITI) – Rs.26,600 to Rs.90,000

Grade-III (Diploma) – Rs.26,600 to Rs.90,000

Grade-V – Rs.32,000 to Rs.1,27,000

கல்வித்தகுதி:

Grade-III (ITI) – ITI 

Grade-III (Diploma) – Diploma 

Grade-V – B.Sc

oil india limited recruitment 2024

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Oil india limited recruitment 2024

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 29.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.01.2024

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

See also  மார்ச் 21ஆம் தேதி பொது தேர்வு நடக்குமா? -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! Tiruvarur District Local Holiday March 21

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment

error: Content is protected !!