இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 10th படித்திருந்தால் போதும்! IOB Job Recruitment Notification 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 10th படித்திருந்தால் போதும்!

IOB Job Recruitment Notification 2024

IOB Job Recruitment Notification 2024 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக உள்ளது எனவே அதற்கான வேலையாட்கள் நியமிக்கப்படுகிறார்கள் .எனவே ,10th படித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம்.

IOB Job Recruitment Notification 2024
IOB Job Recruitment Notification 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 03 அலுவலக உதவியாளர், அட்டெண்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 12.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

IOB Recruitment 2024 Overview:

அமைப்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
வகை வங்கி வேலை
மொத்த காலியிடங்கள் 03
பணிபுரியும் இடம் மயிலாடுதுறை
ஆரம்ப தேதி 30.12.2023
கடைசி தேதி 12.01.2024

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர்

அட்டெண்டர்

காலியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 02

அட்டெண்டர் – 01

மொத்த காலியிடங்கள் – 03

IOB Job Recruitment Notification 2024

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – Rs. 12,000/-

அட்டெண்டர் – Rs. 8,000/-

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் – Degree

அட்டெண்டர் – 10th

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 22 வயது

அதிகபட்ச வயது – 40 வயது

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் – Rs. 200/-

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 30.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.01.2024

IOB Job Recruitment Notification 2024

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

See also  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்கள் 25000 ஆக உயர்த்தப்படுகிறதா? TNPSC Group 4 Vacancy Increase 2023 Latest News

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு Click here

 

Leave a Comment

error: Content is protected !!