டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்கள் 25000 ஆக உயர்த்தப்படுகிறதா? TNPSC Group 4 Vacancy Increase 2023 Latest News

TNPSC Group 4 Vacancy Increase 2023 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்கள் 25000 ஆக உயர்த்தப்படுகிறதா? 

TNPSC Group 4 Vacancy Increase 2023

TNPSC Group 4 Vacancy Increase 2023 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான காலியிடங்கள் 25000 ஆக உயர்த்தப்படுகிறதா கடந்தாண்டு 2022 ஆம் ஆண்டு சுமார் 10,000 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வானது நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது மார்ச் 2023 ஆம் ஆண்டு வெளியானது.

TNPSC Group 4 Vacancy Increase 2023
TNPSC Group 4 Vacancy Increase 2023

ஆனால் இதுவரை கலந்தாய்வானது நடைபெறவில்லை என் நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கான காலி பணியிடங்கள் தற்போது இருபத்தைந்தாயிரம் 25000 ஆக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

TNPSC Group 4 Vacancy Increase 2023

எனவே 2022 ஆம் ஆண்டு குரூப் 4 காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இருந்து சுமார் 20,000 தகுதி பெற்ற தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வு நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 20000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

TNPSC Group 4 Vacancy Latest News

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு நிரப்பப்படாததால் அனைத்து அரசு துறைகளில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பல்வேறு வகையில் அவதிக்குள்ளாகின்றனர்.

ஆகவே விரைந்து குரூப் 4 கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

TNPSC Home Page

See also  SBI ஆட்சேர்ப்பு 2023 ஜூனியர் அசோசியேட் SBI Recruitment 2023 Junior Associate Last Date

Leave a Comment

error: Content is protected !!