இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி 10th ,Degree படித்தவர்கள் IOB Bank Recruitment 2024 Assistant Job Notification Apply Online

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி 10th ,Degree படித்தவர்கள்

IOB Bank Recruitment 2024 Assistant Job Notification Apply Online

IOB Bank Recruitment 2024 Assistant Job Notification Apply Online இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 10th,degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 12.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

IOB Bank Recruitment 2024 Assistant Job Notification Apply Online
IOB Bank Recruitment 2024 Assistant Job Notification Apply Online

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IOB Bank Recruitment 2024 Assistant Job Notification Apply Online

சம்பளம் :

ரூ. 8,000

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.iob.in/upload/CEDocuments/iobApplication_Form_Office_Assistant_And_Attender_28122023.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

IOB Bank Recruitment 2024 Assistant Job Notification Apply Online

முகவரி: The Director, RSETI, IOB Mayiladuthurai Main branch, 80A, Pattamangalam Street, Mayiladuthurai- 609 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

12.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/iobAdvertisement_Office_Assistant_And_Attender_28122023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

See also  ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் ரூ.55,000 விலையில் உடனே வாங்க முந்துங்கள்!.. Hero Electric Scooter Buy at just Rs.55000

Leave a Comment

error: Content is protected !!