தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!.. பொங்கலுக்கு ரூ.1000 மட்டும் இல்லை இன்னொரு சலுகையும் உண்டு!! Special Buses For Pongal Festival In Tamil Nadu

தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!.. பொங்கலுக்கு ரூ.1000 மட்டும் இல்லை இன்னொரு சலுகையும் உண்டு!!

Special Buses For Pongal Festival In Tamil Nadu

Special Buses For Pongal Festival In Tamil Nadu தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசு ரூபாய். 1000 வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் வெளியிட்டார் .இந்நிலையில் ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது .அதாவது, வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் விழா காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் .அதேபோல் ,இந்த பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதற்கான முக்கிய தகவல் ஜனவரி 8-ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Special Buses For Pongal Festival In Tamil Nadu
Special Buses For Pongal Festival In Tamil Nadu

அரசு பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி கொண்டே தான் உள்ளது. அதுவும் பண்டிகை காலங்களில் ரொக்கப்பணம், சில சலுகைகள் வழங்குவதுண்டு. அந்த வகையில் பொங்கல் தினத்தையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மும், கரும்பு, சர்க்கரை, முந்திரி போன்ற பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என்று சற்று முன்பு முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்பொழுது முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் விழாகாலங்களில் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அதே போல இந்த பொங்கல் பண்டிகையிலும்(ஜனவரி 15,16,17) சிறப்பு பேருந்துகள் இயக்க ஜனவரி 8 ஆம் தேதி அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த சிறப்பு பேருந்துகள் கீளாம்பாக்கத்தில் இருந்து இயக்கலாமா?? என்று ஆலோசிக்க இருப்பதாகவும், அன்றே அதனை நடைமுறைப்படுத்தவும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
See also  Tamil nadu 12th Result 2023 Download Mark sheet online, link out

Leave a Comment

error: Content is protected !!