ரூ.149 செலவில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி vodafone அதிரடி ஆஃபர்.. இனிமே Happy தான்!! Vodafone One Year Validity Recharge Offer New Update

ரூ.149 செலவில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி vodafone அதிரடி ஆஃபர்..இனிமே Happy தான்!!

Vodafone One Year Validity Recharge Offer New Update

 Vodafone One Year Validity Recharge Offer New Update ஜியோவுக்கு நிகராக வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், மாதத்துக்கு வெறும் ரூ.149 செலவில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், விஐ மூவிஸ் மற்றும் டிவி சப்ஸ்கிரிப்ஷனையும் கொடுக்கிறது.

Vodafone One Year Validity Recharge Offer New Update
Vodafone One Year Validity Recharge Offer New Update

வோடபோன் ஐடியா ரூ 1799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1799 Plan Details):

இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்தில் (Vi Prepaid Plan) டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. ஆனால், தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை. லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 24 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் லிமிட் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 வீதம் மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) ஆப் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆஜ் டக் (Aaj Tak), ஏபிபி (ABP), டிஸ்கவரி (Discovery) போன்ற பல்வேறு டிவிகளின் ஷோக்களை பார்க்கலாம்.
Vodafone-Idea अब हो गया Vi, नए नाम के साथ नया लोगो और ऐप लॉन्‍च

இந்த வோடபோன் ஐடியா ரூ 1799 திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ 149 மட்டுமே தேவைப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஜியோவுக்கு நிகரான சலுகைகளை கொண்டிருக்கிறது. வாய்ஸ் கால் சலுகை மட்டுமே தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் மிகுந்த லாபத்தை தரக்கூடியதாகும்.

ஒருவேளை வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு தினசரி டேட்டா சலுகையோடு ஒரு வருட வேலிடிட்டி வேண்டுமானால், ரூ 2899 விலையிலும், ரூ 3099 விலையிலும் அதிகப்படியான டேட்டா சலுகை கொண்ட 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ 2899 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2899 Plan Details):

இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 547.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். தினசரி லிமிட்டுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்.

See also  நாளை விடுமுறை 15.11.2023 கனமழை காரணமாக Tomorrow Leave News Due to Rain in Tamilnadu
அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகைகள் கிடைக்கின்றன.
File:Vodafone Idea logo.svg - Wikipedia
விஐ மூவிஸ் மற்றும் டிவி சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. வோடபோன் ஐடியா ரூ 3099 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3099 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது.

முந்தைய திட்டத்தை போலவே பின்ஞ் ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data delights) சலுகைகள் கிடைக்கிறது. விஐ மூவிஸ் மற்றும் டிவி சலுகையை பயன்படுத்தலாம். இதுபோக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!