தமிழக அரசு அதிரடி உத்தரவு – இனி சனிக்கிழமை அலுவலகங்கள் இயங்கலாம் tamilnadu latest news in tamil

தமிழக அரசு அதிரடி உத்தரவு – இனி சனிக்கிழமை அலுவலகங்கள் இயங்கலாம்

Tamilnadu latest news in tamil

Tamilnadu latest news in tamil சென்னையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக இனிமேல் சனிக்கிழமைகளிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

tamilnadu latest news in tamil
tamilnadu latest news in tamil

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்

இதுதொடர்பாக மண்டல அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் கோரிய விண்ணப்பங்கள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால், ஓட்டுநர் உரிமம் பெற பொதுமக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

இதனால், சென்னை மாநகரில் உள்ள அனைத்து அலுவலகங்களும், புறநகரில் உள்ள மீனம்பாக்கம், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சனிக்கிழமைகளில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான பணிகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலாவது அதிக விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால், ஆட்சியரின் அனுமதியைப் பெற்று RTO அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் இயங்கலாம் என்றும் போக்குவரத்து ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலாவது அதிக விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால், ஆட்சியரின் அனுமதியைப் பெற்று RTO அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் இயங்கலாம் என்றும் போக்குவரத்து ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

 

 

See also  Tamil Nadu 12th Results 2024 Download Link Mark Sheet Check Out Now Happy News

Leave a Comment

error: Content is protected !!