தமிழக பள்ளிகளுக்கு திங்கட்கிழமை அன்று விடுமுறை
TN School Monday Leave
TN School Monday Leave தமிழகத்தில் இந்த ஆண்டு 77 ஆவது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது சனிக்கிழமை ஞாயிறு மற்றும் திங்கள் என மொத்தமாக நான்கு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்களிலும் திங்கட்கிழமை விடுமுறை எடுத்தால் தொடர்ந்து நான்கு ,நாட்கள் விடுப்பு கிடைக்கும்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
தமிழகத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 1100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு:
தமிழகத்தில் இந்த ஆண்டு சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இரண்டாவது சனிக்கிழமை ஞாயிறு மற்றும் திங்கள் என மொத்தமாக நான்கு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும் பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்களும் திங்கட்கிழமை விடுமுறை எடுத்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுப்பு கிடைக்கும் இதனால் விடுமுறை ஒட்டி சொந்த ஊருக்கு திரும்ப பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1100 சிறப்பு பேருந்து வகை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .
பொதுவாகவே ,விடுமுறை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 500 சிறப்பு பேருந்துகளும் கோவை, மதுரை ,திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதியில் இருந்து பெற ஊருக்கு செல்வதற்காக 400 சிறப்பு பேருந்துகளும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவுத்திருக்கிறது .எனவே ,கூட்ட நெரிசலை தடுப்பதற்காக தற்போதையிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிங்க
திங்கட்கிழமை அன்று விடுமுறை:
தமிழகத்தில் இந்த ஆண்டு 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. இதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.