வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை உடனே அப்ளை பண்ணுங்க! Unemployment Scholarship 2023 Tamilnadu

Unemployment Scholarship 2023 Tamilnadu

Unemployment Scholarship 2023 Tamilnaduhttps://kalviinfo.in/unemployment-scholarship-2023-tamilnadu/#more-190 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Unemployment Scholarship Tamilnadu 

Unemployment Scholarship 2023 Tamilnadu
Unemployment Scholarship 2023 Tamilnadu

நாமக்கல் மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு உதவும் வகையில், மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்ச பெறாதவர்களுக்கு ரூ. 200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் 10 ஆண்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தற்போது, 1.4.2023 முதல் 30.6.2023 வரையிலான காலாண்டிற்கு, உதவித் தொகை பெற விண்ணப்பிக்க, மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்கள்.

Unemployment Scholarship 2023 Tamilnadu
Unemployment Scholarship 2023 Tamilnadu

Unempolyment Scholarship form PDF

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றது

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் அறிய கீழே கிளிக் செய்யவும்

 

See also  மீண்டும் இல்லம் திட்டம் 2023 கல்வி உதவித் தொகை இருமடங்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு Mintum Illam Tittam 2023 Apply now

Leave a Comment

error: Content is protected !!