Typewriting Certificate August 2022 issue date in Tamilnadu
Typewriting Certificate August 2022 issue date in Tamilnadu அரசு வணிகவியல்கள் தேர்வு தட்டச்சு பாடத்துக்கான தேர்ச்சி சான்றிதழ்களை தனித்தேர்வர்கள் Private candidate மற்றும் தட்டச்சு பயிலக வாயிலாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி சான்றிதழ்களை Typewriting Exam certificate சம்பந்தப்பட்ட தேர்வு மையங்கள் பெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Typewriting Certificate August 2022
ஆகஸ்ட் 2022 அரசு வணிகவியல் தேர்வின் தட்டச்சு பாடத்துக்கான தனித்தேர்வர்கள் Private candidate மற்றும் பயிலக வாயிலாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வுகளின் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களை Typewriting Exam certificate August 2022 03.05.2023 முதல் 05.05.2023 வரை தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Join our Groups | |
join | |
Telegram | Join |
Typewriting Exam certificate எவ்வாறு பெறுவது ?
தனித் தேர்தல் Private candidate உரிய ஆதாரம் ID Proof மற்றும் Hall Ticket (ஹால் டிக்கெட்) தேர்வு மையங்கள் சமர்ப்பித்து Typewriting certificate பெற்றுக் கொள்ளலாம்.
பைலக உரிமையாளர்கள் கூறிய ஆதாரம் ID proof / Authorisation Letter சமர்ப்பித்து தேர்ச்சி சான்றுகளை தங்களின் தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்வு மையங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களின் படி கீழ்க்கண்டவாறு செயல்படுத்துமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.
தனித்தேர்வர்கள் ID Proof மற்றும் Hall Ticket (ஐடி ப்ரூப் மற்றும் ஹால் டிக்கெட்) சரி பார்த்து பின் Auquittance கையொப்பம் பெற்று தேர்ச்சி சான்றுகளை வழங்கலாம்.
தட்டச்சு பைலக உரிமையாளர்களிடம் அல்லது பயிலக உரிமையாளரிடம் Letter Head இல் Authorisation Letter பெற்றுக் கொண்டு வரும் நபரிடம் தங்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ள உரையை பிரித்து சான்றிதழ்களை சரி பார்த்து பின் சான்று அனுப்பப்பட்ட Proforma கையொப்பம் பெற்று அசலை தேர்வு மையத்தில் வைத்துக் கொண்டு அதை நகலை இயக்கத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Typewriting Certificate August 2022 issue date in Tamilnadu
Typewriting Exam certificate August 2022 03.05.2023 முதல் 05.05.2023 வரை தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தனித்தேர்வர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு தனியாக சான்றுகள் வழங்க வேண்டாம்.
பயிலக உரிமையாளர்கள் Letter Head இல் Authorisation Letter பெற்றுக் கொண்டு வரும் நபரிடம் மொத்தமாகவே வழங்கப்பட வேண்டும்.
05.05.2023க்கு பிறகு பெறப்படாத அனைத்து அசல் சான்றுகளும் தனித்தேர்வர்கள் மற்றும் பயலக மாணவர்களின் சான்றிதழ்கள் தனித்தேர்வர்கள் பயிலகமானவர்கள் சான்றிதழ், தனித்தேர்வர்கள் Auquittance Xeorx, பயிலகமானவர்கள் Proforma சான்றிதழ் ஆகியவற்றை 12.05.2023 DOTE அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.