Diploma Provisional Certificate 2023 , Diploma Consolidated Mark Sheet 2023 Issued
Diploma Provisional Certificate 2023 , Diploma Mark Sheet April 2023 டிப்ளமோ ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு டிப்ளமோ செர்டிபிகேட் Diploma Certificate April 2023 அனைத்து கல்லூரிகளுக்கு DOTE தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் வழக்கப்பட்டுள்ளது .
Join our Groups | |
join | |
Telegram | Join |
எனவே டிப்ளமோ ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு தேர்வு எழுதி பாஸ் ஆனா மாணவர்கள் தங்கள் Diploma Certificate தாங்கள் படித்த கல்லூரிகள் மூலம் Diploma Certificate April 2023 வாங்கிக்கொள்ளலாம் .
Diploma Certificate April 2023 has been issued by DOTE Directorate of Technical Education to all colleges for students who have written the examination in the year of Diploma April 2023.
So the students who wrote the exam in the year of Diploma April 2023 and passed can buy their Diploma Certificate April 2023 through the colleges they studied.
Diploma Mark Sheet 2023 Provisional Certificate & Consolidated Mark sheet Issued Date
Diploma Mark Sheet Provisional Certificate Consolidated Mark Sheet
DoTE- Kind attention to Diploma candidates – Final year students can collect their Provisional & consolidated mark sheet from their respective institutions from 19.09.2022 onwards
Diploma Certificates – Regular/Withheld April 2020, October 2020 – First week of April Consolidated & Provisional certificates Withheld April 2021, – First week of April Mark sheets – First week of April Diploma Certificates – Regular/Withheld April 2021 – last week of April
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான Mark Sheet பற்றிய முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் 2023 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் யார் யாருக்கு வந்துள்ளது என்பது பற்றிய முழுமையான தகவலை தான் நாம் பார்க்க போகிறோம்.
தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பாக மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஒவ்வொரு கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதில் முதல்கட்டமாக மாணவர்களுக்கு
Diploma
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
3.Semester Mark sheet
என வழங்கப்பட்டு வருகின்றது.
Diploma Result 2022 latest update
கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
என இந்த இரண்டு வகையான மதிப்பெண் சான்றிதழ் ஆனது முதற் கட்டமாக ஏப்ரல் 2022 க்கு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
தற்போது இந்த இரண்டு வகையான மார்க்சீட் களும்
Anna university Result 2022 link
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
முதற் கட்டமாக ஏப்ரல் 2021 பகுதிநேர பட்டயப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கும் இந்த சான்றிதழ வழங்கப்பட்டது.
Diploma Mark Sheet April 2023 Provisional Certificate Consolidated Mark Sheet
தற்போது இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 2023 காண தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதி அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற ஏப்ரல்2023 பட்டைய படிப்பு முடிக்கும் ரெகுலர் மாணவர்களுக்கு மட்டும் தற்போது
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
Diploma
கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இதில் பெரும்பாலான கல்லூரிகளில்
இந்த இரண்டு சான்றிதழ்களும் சென்றடைந்து விட்டது என்ற உறுதியான தகவலும் கிடைத்துள்ளது.
எனவே Diploma மாணவர்கள் . மீதமுள்ள மாணவர்கள் நீங்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு உங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வந்து விட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளவும்.
Semester Mark sheet:
தற்போது கல்லூரிகளுக்கு மாணவர்களின் Graceh Chance Diploma மாணவர்களுக்கு Semester Mark Sheet அஞ்சலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
Diploma N-Scheme Syllabus Download pdf link
இந்த Diploma Semester Mark sheet ஒவ்வொரு பகுதியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
மாணவர்களுக்கு Semester Mark sheet DOTE மூலம் கல்லூரி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.
எனவே மாணவர்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு தங்களுடைய Semester Mark sheet வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழை வாங்கிக் கொள்ளவும்.
Diploma Mark sheet:
பட்டய சான்றிதழ் Diploma mark sheet Print செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது. எனவே இரண்டு மாதங்களுக்குள் கல்லூரிகளுக்கு Diploma Mark sheet அனுப்பி வைக்கப்படும் என தெரிகின்றது.
Semester Marksheet:
டிப்ளமோ மாணவர்களுக்கான Diploma Combined Mark sheet ஆனது April 2022 வழங்கப்பட்டுள்ளது.
Diploma Provisional Certificate 2023 , Diploma Consolidated Mark Sheet 2023 Issued
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ஏப்ரல் 2023 பருவத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் கல்லூரியை வந்தடைந்துள்ளது எனவே மாணவர்கள் தாங்கள் படித்த கல்லூரியை தொடர்பு கொண்டு தங்களுடைய மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
#Diploma
#Diploma_Marksheet2023