பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி Diploma Exam Fees Last Date October 2023

Diploma Exam Fees Last Date October 2023

பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி

Diploma Exam Fees Last Date October 2023  பாலிடெக்னிக் மாணவர்களுக்கு October 2023 தேர்வு கட்டணம் செலுத்தும் தேதியை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் (DOTE) ஆனது அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.

Diploma Exam Fees Last Date October 2023
Diploma Exam Fees Last Date October 2023

ரெகுலர் மாணவர்கள் தேர்வு கட்டணம்

இந்த தேர்வு கட்டணம் ஆனது கல்லூரிகளில் படிக்கும் முதலாம் ஆணடு மற்றும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இந்த தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். பகுதிநேர பட்டய படிப்பு படிக்கும் நான்காம் ஆண்டு மாணவர்கள் இந்த தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join
அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம்:

அரியர் தேர்வு கட்டணம் ஆனது தமிழ்நாட்டில் டிப்ளமோ பட்டய படிப்பு தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களும் இந்த அரியர் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் இதற்கான அரசாணையை கடந்த தேர்வு அப்போதே தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Grace Chance Exam Fees:

கிரேஸ் சன்ஸ் மாணவர்களைப் பொருத்தவரை தேர்வு கட்டணம் ஆனது குறைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு 750 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது மொத்தமாக மாணவர்கள் தங்கள் தேர்வு கட்டணத்துடன் ரூபாய் 750 கூடுதலாக செலுத்தினால் போதும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Diploma Exam Fee October 2023 Last Date Tamilnadu

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: * அபராதம் இல்லாமல் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: 29.09.2023 *ரூபாய் 150 அபராதத்துடன் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: 06.10.2023 * ரூபாய் 750 அபராதத்துடன் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி:13.10.2023 The existing last date for fee payment has been extended as follows

  Last Date for Collection of Examination Fees
Diploma Exam fee Without Fine 29.09.2023
Diploma Exam fee With Fine of Rs. 150/- 06.10.2023
Diploma Exam fee With Tatkal Fine of Rs. 750/- 13.10.2023

#Diploma-Exam-Fees-2023 #Polytechnic-Exam-Fees #Diploma-Arrear-Exam-Fees #DOTE ஹால் டிக்கெட் வழங்கும் தேதி உத்தேசமாக *2ம் மற்றும்  3ம் ஆண்டு மாணவர்களுக்கு 30.10.2023 * 1 ம் ஆண்டு மாணவர்களுக்கு 10.11.2023

See also  TN 12TH RESULT NEW UPDATE 2023 தமிழ்நாடு பிளஸ்டூ ரிசல்ட் 2023 புதிய அப்டேட் Happy
Diploma Exam Date October 2023

தேர்வு தொடங்கும் நாள் October 2023 உத்தேசமாக * 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு 03.11.2023 * 1 ம் ஆண்டு மாணவர்களுக்கு 13.11.2023 #Diploma_Exam_Fees_Latest_Date_2023 Diploma Result October 2022 update Diploma all update and Book follow https://tamilanzone.com/ https://informationintamil.xyz/ Join our whatsapp Group Click

Diploma Exam Fee Last Date 2022

27th April 2022

Polytechnic Exam Fee Last Date 2022

27th April 2022

Leave a Comment

error: Content is protected !!