GTE – Typewriting Exam Result 2023 Date Tamil nadu Released Check now | Typewriting Result 2023 update

Typewriting Exam Result 2023 Date Tamil nadu

Typewriting Exam Result 2023 Date Tamil nadu தமிழகத்தில் தட்டச்சு தேர்வுக்கான தேர்வுகளை Typewriting Exam தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை அறிவித்து வருகிறது.இந்த ஆண்டுக்கான தேர்வுகள் February 25, 26 ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெற்ற அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு DOTE

Typewriting Exam Result 2023 Date Tamil nadu
Typewriting Exam Result 2023 Date Tamil nadu

Typewriting Exam Result Date 2023

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது ஆண்டுக்கு இரண்டு முறை தட்டச்சு தேர்வுகள் டைப்ரைட்டிங் எக்ஸாம் நடத்தி வருகிறது

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

இந்த ஆண்டுக்கான தேர்வுகள் February 25, 26 ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெற்ற அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு DOTE

Typewriting Exam Result February 2023

தட்டச்சு Typewriting Exam தேர்வானது February 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது

இந்த டைப்ரேட்டிங் தேர்வு எழுதியவர்கள்

1.Typewriting Junior Grade Tamil & English

2.Typewriting Senior Grade Tamil & English

3.Typewriting High speed Tamil & English

4.Typewriting Pre Junior Tamil and English

GTE Exam 2023

Batch விவரம் டைப்ரைட்டிங் ஜூனியர் கிரேட் ஆனது ஐந்து பேட்ச் ஆனது நடைபெற்றது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சனிக்கிழமை மூன்று பேச்சும் ஞாயிற்றுக்கிழமை நான்கு ஐந்தாவது பேட்ச்சம் ஜூனியர் தேர்வானது நடைபெற்றது இந்த ஜூனியர் தேர்வானது டைப்ரைட்டிங் தமிழ் மற்றும் இங்கிலீஷ் ஆனது நடைபெற்றது

Typewriting Exam டைப்ரைட்டிங் தேர்வு சீனியர் பிரிவில் சனிக்கிழமை இரண்டு பேட்ச்ம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேட்ச்சும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வானது நடைபெற்றது

டைப்ரைட்டிங் பிரீ ஜூனியர் பிரிவில் இரண்டு பேட்சுகளும் ஞாயிற்றுக்கிழமை ஆனது தேர்வு நடைபெற்றது

TN Education Whatsapp Group link Click Join
அரசு திட்டங்கள் மற்றும் செய்திகள் உடனே பெற Click Join 

Typewriting Exam 2023

Typewriting Exam தட்டச்சு தேர்வு February 2023 இல் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு முதலில் இரண்டாம் தாள் 100 மதிப்பெண்ணுக்கு ஸ்டேட்மென்ட் மற்றும் லெட்டர் ஆனது கொடுக்கப்பட்டு தேர்வானது நடைபெற்றது.

See also  வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு Pongal prize amount in bank account Madurai High Court action order

அதனைத் தொடர்ந்து முதல் தாளானது 100 மதிப்பெண்களுக்கு பத்து நிமிடத்தில் தேர்வானது நடைபெற்றது

Typewriting Exam Time Duration

Typewriting Exam Ist Paper Tamil and English Junior – 10 min

Typewriting Exam Ist Paper Tamil and English Senior – 10 min

High speed and Pre junior – 10 min

Typewriting Exam 2023 Result Date

தட்டச்சு தேர்வானது பொதுவாக தேர்வு நடந்த 45 நாட்களுக்குள் தேர்வு முடிவுகளை வந்து வெளியிடும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது.

எனவே தட்டச்சு தேர்வு முடிவுகள் ஆனது 05.05.2023 Released

Typewriting Exam 2023 Result

 

Name of the Examination  Typewriting Exam
Name of the Organization

Directorate of Technical Education

Date of Examination

25.02.2023 (Saturday) 

26.02.2023 (Sunday)

Year of Examination

February 2023

Typewriting Paper

Paper – 1

Paper – 2

Language

Tamil and English

Type

Junior, Senior, Prejunior

Typewriting Result 2023 Date February

05.05.2023

Category 

Result

Offical Website

https://dte.tn.gov.in/ 

Typewriting Exam whatsapps Group Join

Typewriting Exam Result 2023 Date Tamil nadu
Typewriting Exam Result 2023 Date Tamil nadu

Typewriting Exam Result Date 2023

Individual Result Click

ரூ.50,000 வரை மாதச் சம்பளம் கல்வி தகுதி 8 ம் வகுப்பு TNRD Recruitment 2023 apply Now

Individual Result Click

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை உடனே அப்ளை பண்ணுங்க! Unemployment Scholarship 2023 Tamilnadu

Leave a Comment

error: Content is protected !!