தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கை 2023-24 | RTE Tamilnadu Admission 2023-24 apply online now

RTE Tamilnadu Admission 2023-24 apply

RTE Tamilnadu Admission 2023-24 apply இலவச கட்டாய கல்வி உரிமையின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு 20.04.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கை 2023-24 RTE Admission 2023-24

RTE Tamilnadu Admission 2023-24
RTE Tamilnadu Admission 2023-24

RTE Tamilnadu Admission 2023-24

RTE சட்டம் 2009 தனியார் பள்ளிகளில் 2023 -2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1)(சி) இன் படி 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் அதாவது எல்கேஜி முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும் ,1ஆம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் சேர்க்கைக்கு 20/4/2023 முதல் 18/5/2023 வரை rte.tnschools.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 18/5/2023 வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பேன் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும் சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் 21 /05 /2023 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

மேற்க்கான் திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1 /8/ 2019 முதல் 31/ 7 /2020 கொள்ளவும் ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01/08/ 2017 முதல் 31 /07 /2018 குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும்.

பெற்றோர்கள்/ விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

1. பிறப்பு சான்றிதழ்.
2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ்.
3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்.
4. நலிவடைந்த பிரிவின்கேள் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழுள்ள வருமானச் சான்றிதழ்.
5. இருப்பிடச் சான்று.

பெற்றோர்கள்/ விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் மேலும் முதன்மை கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலர் /வட்டார கல்வி அலுவலர் /ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமைய அலுவலகங்களில் கட்டணம் இன்றி விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் 23/ 5 /2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24 /5/ 2023 அன்று இணையதளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை 29/5/2023க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்.

இது சார்ந்து பெற்றோர்கள்/ விண்ணப்பதாரர்கள் ஏதேனும் தகவல்களை கேட்க விரும்பினால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலகம்/ மாவட்ட கல்வி அலுவலகம்( தனியார் பள்ளிகள் )அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

RTE Tamilnadu Admission Last Date :

அதனை தொடர்ந்து 25% மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்களை வருகிற April 20-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் May 20ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

See also  TNEB மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய -TNEB Name transfer camp, fees, apply online

இதுதொடர்பாக அனைத்து சிறுபான்மை ஏற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் அதன்நுழைவு வாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் இந்த மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை வைத்திருக்கவேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTE சட்டம் கீழ் விண்ணப்பிக்க தகுதிகள் (Eligibility) :

நலிவடைந்த பிரிவின்கேள் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழுள்ள வருமானச் சான்றிதழ்

RTE Tamilnadu Admission Age Limit 2023-24

இந்த 2023 கல்வியாண்டுக்கு எல்கேஜிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 01-08-2019 முதல் 31-07-2020 க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 01-08-2017 முதல் 31-07-2018 க்குள் பிறந்திருக்க வேண்டும்.

TN Education Whatsapp Group link Click Join
அரசு திட்டங்கள் மற்றும் செய்திகள் உடனே பெற Click Join 

RTE Tamilnadu Admission 2022-23

விண்ணப்பங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கும் இடம்:

வட்டார கல்வி அலுவலர் அலுவலகம்

விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றுகள்

1.குழந்தையின் ஆதார் அட்டை

2.குடும்ப அட்டை குழந்தையின் பெயருடன்

3.பிறப்பு சான்றிதழ்

4.ஜாதி சான்றிதழ்

5.பெற்றோர் ஆதார் அட்டை

6.பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டை

7.குழந்தையின் புகைப்படம் 2

முக்கிய குறிப்பு 

சேர்க்கை விண்ணப்பங்களை உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் வழியாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த படிவத்தின் நகல் ஒன்றை பள்ளியில் ஒப்படைத்தல் வேண்டும்.

விண்ணப்பித்தல் அனைத்தும் பெற்றோர்களின் பொறுப்பு

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அறிவை அளிக்க வேண்டும். சிறந்த கல்வி நிறுவனத்தில் அவர்கள் படிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.

ஆனால் ஏழை குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளால் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் உள்ளது.

அதற்காகவே “குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் 2013-14 ம் கல்வியாண்டு முதல் 2022-2023 கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். அதற்கான சிறப்பு சட்டத்தின் பெயரே RTE (Right To Education)”

நடப்பு கல்வியாண்டில் ஏழை வீட்டு பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வியை பெற இன்று (ஏப்ரல் 20) முதல் மே 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

RTE விண்ணப்பிப்பது எப்படி? How to apply RTE Admission 2023-24

1) RTE மூலமாகத் தமிழகத்தில் ஏழை மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்ர்க, பள்ளிக்கல்வித் துறையின் http://tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2) மேலே குறிப்புட்டுள்ள இணைப்பு சென்று, சேவை பிரிவில் உள்ள RTE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3) அடுத்து http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற பக்கத்திற்கு செல்வோம்.

4) இங்கு ‘Start Application’ என்பதை கிளிக் செய்து உடன் விண்ணப்ப பக்கம் வரும்.

5) விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழ், போன்றவற்றை அளித்தபிறகு உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்ய முடியும்.

6) பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பித்தபிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.

7) பின்னர் உங்கள் கைபேசிக்கு ஒரு பதிவு எண்ணைப் பெறுவீர்கள், இது தான் குலுக்கலுக்கு முக்கியமானது. விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் முறையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RTE மூலம் மாணவர்களைச் சேர்க்க தகுதி என்ன?

மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமான 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

See also  மீண்டும் இல்லம் திட்டம் 2023 கல்வி உதவித் தொகை இருமடங்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு Mintum Illam Tittam 2023 Apply now

 

RTE Admission Apply online 2023-24 Tamilnadu

RTE Admission 2023-24 Tamilnadu | RTE Tamil nadu Admission 2023-24 Apply online

#RTEAdmission2023-24

#RTEAdmision2023_ApplyOnline

#RTEAdmissionTamilnadu2023-24

RTE Tamilnadu Admission 2023-24
RTE Tamilnadu Admission 2023-24
  • Right of children to free and compulsory education till completion of elementary education in a neighbourhood school.
  • It clarifies that ‘compulsory education’ means obligation of the appropriate government to provide free elementary education and ensure compulsory admission, attendance and completion of elementary education to every child in the six to fourteen age group. ‘Free’ means that no child shall be liable to pay any kind of fee or charges or expenses which may prevent him or her from pursuing and completing elementary education.
  • It makes provisions for a non-admitted child to be admitted to an age appropriate class.
  • It specifies the duties and responsibilities of appropriate Governments, local authority and parents in providing free and compulsory education, and sharing of financial and other responsibilities between the Central and State Governments.
  • It lays down the norms and standards relating inter alia to Pupil Teacher Ratios (PTRs), buildings and infrastructure, schoolworking days, teacher-working hours.
  • It provides for rational deployment of teachers by ensuring that the specified pupil teacher ratio is maintained for each school,rather than just as an average for the State or District or Block, thus ensuring that there is no urban-rural imbalance in teacher postings. It also provides for prohibition of deployment of teachers for non-educational work, other than decennial census,elections to local authority, state legislatures and parliament, and disaster relief.
  • It provides for appointment of appropriately trained teachers, i.e. teachers with the requisite entry and academic qualifications
  • It prohibits (a) physical punishment and mental harassment; (b) screening procedures for admission of children; (c) capitationfee; (d) private tuition by teachers and (e) running of schools without recognition.
  • It provides for development of curriculum in consonance with the values enshrined in the Constitution, and which would ensure the all-round development of the child, building on the child’s knowledge, potentiality and talent and making the child free of fear, trauma and anxiety through a system of child friendly and child centred learning.
Apply Online website Click
Home page Click

1 thought on “தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கை 2023-24 | RTE Tamilnadu Admission 2023-24 apply online now”

Leave a Comment

error: Content is protected !!