தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு 4 பாடப்பிரிவுகள் ரத்து -மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்! Tamil Nadu Government School 11th 4 Major Subjects Cancel

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு 4 பாடப்பிரிவுகள் ரத்து -மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல் !

தமிழக அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பில் 4 முக்கிய பாடப்பிரிவுகள் ரத்து – மாணவர்கள் அதிர்ச்சி!

Tamil Nadu Government School 11th 4 Major Subjects Cancel தமிழக அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் முக்கியமான நான்கு பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Tamil Nadu Government School 11th 4 Major Subjects Cancel
Tamil Nadu Government School 11th 4 Major Subjects Cancel
பாடப்பிரிவுகள் ரத்து:

TN Govt school Latest News தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதியில் வெளியான நிலையில் தற்போது பதினொன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், வழக்கத்திற்கும் மாறாக இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவரின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள நான்கு முக்கிய பாடப்பிரிவுகளை ரத்து செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin
வேலைவாய்ப்புதகவல்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு 4 பாடப்பிரிவுகள் ரத்து -மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல் !

அதாவது, அரசு பள்ளிகளில் உள்ள வேளாண் அறிவியல், துணி நூல் தொழில்நுட்பம், அடிப்படை மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நான்கு பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட இருப்பதாகவும், இப்பிரிவில் சேர ஏற்கனவே விண்ணப்பித்திருக்கும் மாணவர்களை வேறு பாடத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்படுவதாகவும் நெல்லை மாவட்ட பட்டதாரி ஆசிரியர் ஒருவர் தற்போது அறிவித்துள்ளார். மேலும், இந்த பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகி வருகிறது.

Tamilanzone Whatsapp Group link Join
TN Education News Whatsapp Group LinkJoin

 

இது வரைக்கும் திண்டுக்கல், மார்க்கம்பட்டி, தஞ்சாவூர், கண்ணுகுடி, திருநெல்வேலி, இருக்கங்குடி உள்ளிட்ட 12 இடங்களில் இந்த பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவது குறித்தான எந்தவித அலுவலக ரீதியான உத்தரவும் தற்போது வரைக்கும் வெளியாகவில்லை எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

See also  இன்று வெளியாகும் டிப்ளமோ தேர்வு முடிவு 2024 Today Diploma Results News Tamil nadu

Leave a Comment

error: Content is protected !!