TN 10th Hall Ticket 2023 Download Now Tamil nadu

TN 10th Hall Ticket 2023 Download Tamil nadu

TN 10th Hall Ticket 2023 Download Tamil nadu தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்படும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join
TN 10th hall ticket 2023 download
TN 10th hall ticket 2023 download

TN 10th Hall Ticket 2023 Download

இதனிடையே 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு மார்ச் நடைபெற உள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை பிற்பகல் முதல் பதிவெண்களுடன் கூடிய ஹால் டிக்கெட்டை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் Download செய்வது எப்படி?

How to download 10th Public Exam Hall ticket 2023 Tamil nadu

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி மற்றும் பாடவாரியான தேர்வு அட்டவணையானது கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துற வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023ம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருவதையடுத்து பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் வெளியான பிறகு மாணவர்கள் அரசு தேர்வு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான  www.dge.tn.gov.in/ என்பதில் சென்று தங்களுடைய பள்ளியின் பெயர்,மாவட்டத்தை தேர்வு செய்து அதில் மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

Download Hall Ticket – 10th

Official Site

 

TN 10th Hall Ticket 2023 Released Date:

  • School students can get their hall ticket by contacting their school principal from 16.02.2023 afternoon or by visiting the website www.dge.tn.gov.in
  • Students can download the HALL TICKET by using their roll number and date of birth through the website.
See also  (இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்)IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 1036 காலிப்பணியிடங்கள் சம்பளம் RS .29,000 IDBI Bank Recruitment 2023 Update

Leave a Comment

error: Content is protected !!