TNEA 2023 Application Online Link , Eligibility, Last date

TNEA 2023 Application Online Link

TNEA 2023 Application Online Link, பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

TNEA 2023 Application Online Link
TNEA 2023 Application Online Link

BE And B Tech Admission | பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

TNEA 2023 applications to open on May 5: Check details here

BE Admission 2023 Tamil nadu 

Candidates must have passed their intermediate (Class 12) or equivalent examination from a recognised board with Physics, Chemistry, and Mathematics as compulsory subjects.

2023-24-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch ஆகிய பொறியியல் பட்டப்படிப்பிற்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற வாட்ஸாப்ப் குரூப்பில் இணையவும்

     whatsapp     join

 

TNEA 2023 Application Online Link தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளன. இதனையடுத்து B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு அரசு/ அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

TNEA 2023 Application Online Link

TNEA 2023 Application Online Link சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மாணவர்களின் பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல்
முகவரிக்கு தெரிவிக்கப்படும். அதன் பெயரில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
TNEA 2023 Application Online Link
TNEA  2023  Registration

மேலும் B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு 044 – 2235 1014 / 1015 மற்றும் 1800 – 425 – 0110 என்ற தொலைப்பேசி எண்களுக்கும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புக் கொள்ளலாம்.

See also  எப்படி இருக்கு? ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் Jailer Movie Review In Tamil

Join the WhatsApp group to get more education and employment related information: link

Tamil Nadu Engineering Admission (TNEA) on Thursday announced that the application for the academic year 2023-2024 commences from May 5 and will go on up to June 4.

TNEA 2023 Application Online Link Students can apply through tneaonline.org

TNEA 2023 Application Online Link

Tamilnadu Engineering Admission 2023 Qualifications:

  • Candidates must have passed their intermediate (Class 12) or equivalent examination from a recognised board with Physics, Chemistry, and Mathematics as compulsory subjects.
  • Minimum marks required for TNEA admissions is 45% in Class 12 for General Category and 40% for others.
TNEA  2023  Registration Age Criteria:
  • Minimum age: 18 years
  • Maximum age: 25 years

As per the TNEA rules, an age relaxation provision is present for the reserved category.

Documents required:

  • Class 10 mark sheet
  • Class 12 mark sheet and hall ticket
  • Transfer Certificate
  • Passport size photograph
  • Scanned signature
  • Income certificate (if needed)
  • Nativity certificate (not for candidates who are exempted)
  • Valid email address and mobile number
  • Identity proof
  • Category certificate (if applicable)

Courses Offered:

Anna University counselling date 2023

Through TNEA, Anna University  offers various undergraduate courses like BE & BTech in different specialisation that includes:

  1. Automobile Engineering
  2. Biotechnology Engineering
  3. Civil Engineering
  4. Computer Science Engineering
  5. Electrical & Electronics Engineering
  6. Electronics & Communication Engineering
  7. Information Technology
  8. Mechanical Engineering
  9. Food Technology
  10. Chemical Engineering

Leave a Comment

error: Content is protected !!