பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு மகிழ்சி செய்தி tn school attendance app Tamil 2023 Happy news

TN School Attendance App Tamil

TN School Attendance App Tamil பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு மகிழ்சி செய்தி தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் விடுப்பு குறித்த தகவல் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN School Attendance App Tamil
TN School Attendance App Tamil

 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

விடுப்பு விவரம்

TN School Attendance App Tamil பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு மகிழ்சி செய்தி தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் விடுப்பு குறித்த தகவல் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு மகிழ்சி செய்தி

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய TNSED Attendance என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

TN School Attendance App Tamil

இதன் வாயிலாக நாள்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாணவர்களின் விடுப்பை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சில நேரங்களில் மாணவர்கள் பள்ளி வராமல் இருப்பது பெற்றோர்களுக்கு தெரியாமல் போகிறது. இதனை தடுக்க மாணவர்களின் விடுப்பை SMS வாயிலாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.

tn school tnsed app new update tamil nadu

Tamil nadu Rain Leave latest update

See also  அரையாண்டுத் தேர்வு அட்டவணை 2023 Half Yearly Exams Time Table 2023 Tamil Nadu

Leave a Comment

error: Content is protected !!