தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை TN Local Holiday For Nine District

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை

TN Local Holiday For Nine District :ஓணம் பண்டிகை காரணமாக கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், ஈரோடு ,சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி ,திருப்பூர் ,கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 16 விடுமுறை புதிய அறிவிப்பு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
TN Local Holiday For Nine District
TN Local Holiday For Nine District

தற்போது வரை சென்னை கோயம்புத்தூருக்கு மட்டும் {ஆகஸ்ட் 29 } விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஏழு மாவட்டங்களுக்கும் மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை தொடர்பான அறிவிப்பு நெஞ்சுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலாக காணப்படுகிறது.

See also  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்கள் 25000 ஆக உயர்த்தப்படுகிறதா? TNPSC Group 4 Vacancy Increase 2023 Latest News

Leave a Comment

error: Content is protected !!