தமிழகத்தில் ஆகஸ்ட் 16 விடுமுறை புதிய அறிவிப்பு School Holiday August 16th

தமிழகத்தில் ஆகஸ்ட் 16 விடுமுறை புதிய அறிவிப்பு

School Holiday August 16th தமிழகத்தில்ஆகஸ்ட் பதினாறாம் தேதி விடுமுறையாது அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் ஆடி, சித்திரை போன்ற நாட்களில் கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து அனைத்து இடங்களில் கோவில் திருவிழாக்கள் களை கட்ட தொடங்கியுள்ளது.

School Holiday August 16th
School Holiday August 16th

School Holiday August 16th Government Released

ஆகஸ்ட் 16 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அன்றைய நாளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் என்பதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 9 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

PM Scholarship 2023 Apply Link

दिल्ली सरकार के सभी दफ्तरों में 14 अप्रैल को रहेगा अवकाश, LG की तरफ से जारी

See also  பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கபடும்மா? School reopen date 2023 tamil nadu latest news

Leave a Comment

error: Content is protected !!