அதிர்ச்சி! தமிழகத்தில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது 2023 Increase in Registry Service Fees

Increase in Registry Service Fees

அதிர்ச்சி! தமிழகத்தில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு

பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1%ஆக உயர்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்வு.

அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000-ல் இருந்து ரூ.40,000ஆக உயர்கிறது.

தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆக உயர்கிறது.

செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.10,000ஆக உயர்வு.

அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10முதல் நடைமுறைக்கு வருகிறது – பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு.

See also  தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை TN Local Holiday For Nine District

Leave a Comment

error: Content is protected !!