பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அன்பில் மகேஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு!
Public Exam Date 2024 No Change Anbil Mahesh Announced
பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
பொதுத்தேர்வு தேதி மாற்றம் இல்லை அன்பில் மகேஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு
Join our Groups | |
join | |
Telegram | Join |
Public Exam Date 2024 No Change Anbil Mahesh Announced தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் இல்லை என அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்து பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை அறிவிக்கும் பொதுத்தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்யுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி மாணவர்கள் அனைவரும் குழப்பம் இல்லாமல் பொது தேர்வுக்கு தயாராகுமாறு பள்ளிக்கல்வித்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.