இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2025 – கல்வி தகுதி 10th- சம்பளம் Rs.19,900 India Post Office Recruitment 2025 Apply Now

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2025 – கல்வி தகுதி 10th- சம்பளம் Rs.19,900

India Post Office Recruitment 2025 

India Post Office Recruitment 2025 :இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2025 ஆனது  தற்போது வெளியாகி உள்ளது. வெளியான இந்த அறிவிப்பின் மூலம் Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

India Post Office Recruitment 2025 
India Post Office Recruitment 2025

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

Staff Car Driver (For Departmental Employees)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை

25

கல்வி தகுதி

(i) இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல்.

(ii) மோட்டார் பொறிமுறை பற்றிய அறிவு (வேட்பாளர் வாகனத்தில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்)

(iii) குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் அனுபவம்

(iv) அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

மாதச் சம்பளம்

Rs.19,900 முதல் Rs.63,200 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது தகுதி 

 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

  • Interview
  • Document Verification

India Post Office Recruitment 2025 

 

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை

அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். 08.02.2025-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

India Post Office Recruitment 2025

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

The Senior Manager,

See also  தமிழக அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2025 TN Programme Implementation Recruitment 2025 

Mail Motor Service,

No. 37, Greams Road,

Chennai – 600 006.

India Post Office Recruitment 2025 

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:08/02/2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்Click Here
விண்ணப்பிக்கும் லிங்க்Click Here

More Related Jobs – Click Here

Leave a Comment

error: Content is protected !!