தமிழில் எழுத படிக்க தெரியுமா ? அப்படின்னா இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க! Happy News TNHRCE Nagapattinam Subramaniya  Swamy Thirukovil Job Notification 2024

தமிழில் எழுத படிக்க தெரியுமா ? அப்படின்னா இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க!

TNHRCE Nagapattinam Subramaniya  Swamy Thirukovil Job Notification 2024

TNHRCE Nagapattinam Subramaniya  Swamy Thirukovil Job Notification 2024 அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணிகளுக்கு வேலையாட்கள் நியமிக்கப்படுகின்றனர். பதவியின் பெயர்கள்: கணினி பணியாளர், எழுத்தர், தோட்டப்பணியாளர், நாதஸ்வரம், திருவலகு ஆகிய பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி 31 .01 .2024.

TNHRCE Nagapattinam Subramaniya  Swamy Thirukovil Job Notification 2024
TNHRCE Nagapattinam Subramaniya  Swamy Thirukovil Job Notification 2024

TNHRCE Recruitment 2024 Overview:

அமைப்பு அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வகை தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள் 05
பணிபுரியும் இடம் எட்டுக்குடி, நாகப்பட்டினம்
ஆரம்ப தேதி 03.012024
கடைசி தேதி 31.01.2024

பதவியின் பெயர்:

எழுத்தர்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

கணினி பணியாளர்

நாதஸ்வரம்

தோட்டம்

திருவலகு

TNHRCE Nagapattinam Subramaniya  Swamy Thirukovil Job Notification 2024

காலியிடங்கள்:

எழுத்தர் – 01

கணினி பணியாளர் – 01

நாதஸ்வரம் – 01

தோட்டம் – 01

திருவலகு – 01

மொத்த காலியிடங்கள் – 05

சம்பளம்:

எழுத்தர் – Rs.15,300 to Rs.48,700

கணினி பணியாளர் – Rs.15,300 to Rs.48,700

நாதஸ்வரம் – Rs.15,300 to Rs.48,700

தோட்டம் – Rs.11,600 to Rs.36,800

திருவலகு – Rs.10,000 to Rs.31,500

TNHRCE Nagapattinam Subramaniya  Swamy Thirukovil Job Notification 2024

கல்வித் தகுதி:

எழுத்தர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கணினி பணியாளர் – Degree

நாதஸ்வரம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

தோட்டம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

விண்ணப்ப கட்டணம்:

எந்த ஒரு நபருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNHRCE Nagapattinam Subramaniya  Swamy Thirukovil Job Notification 2024

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 03.01.2024

See also  டிஎன்பிஎஸ்சி அறிவித்த முக்கிய வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிங்க TNPSC ATO And JTA Job Exam Date

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.01.2024

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment

error: Content is protected !!