தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு முடிவு வெளியீடு 2024 TNUSRB Result 2024 PDF Download Link Check Now Here

தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு முடிவு வெளியீடு 2024

TNUSRB Result 2024 PDF Download Link Check Now Here

TNUSRB Result 2024 PDF Download Link Check Now Here தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான தேர்வு 10.12.23 அன்று நடைபெற்றது. தற்போது அதற்கான Result வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகள் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNUSRB Result 2024 PDF Download Link Check Now Here
TNUSRB Result 2024 PDF Download Link Check Now Here
இந்த காவலர்‌ பணிக்கு என மொத்தம் 3359 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 18.08.2023 முதல் 17.09.2023 வரை தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.

 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

TN Police Exam Job :

பதவி:

இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌

காவலர் காலியிடங்களின் எண்ணிக்கை:

  • தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான பணியிடங்கள் 3359. TNUSRB Result 2024 PDF Download Link Check Now Here

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு / SSLC அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police Constable Exam Process:

காவலர் எழுத்து தேர்வு:

தமிழ்நாடு இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான தேர்வு முறை

 TNUSRB Result 2024 PDF Download Link Check Now Here

 

  • Written Examination (Part I Tamil Language Eligibility Test)
  • Written Examination (Part II Main Written examination)
  • சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் உடற் தகுதி தேர்வுகள்

காவலர் சம்பள விவரம்:

மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் 18200 – 67100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TN Police Result Download:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து Result விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Result Download Link:

Result Link Roster Wise:

See also  தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை TN Local Holiday For Nine District

Leave a Comment

error: Content is protected !!