TNPSC Group 4 Vacancy Increase 2023 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்கள் 25000 ஆக உயர்த்தப்படுகிறதா?
TNPSC Group 4 Vacancy Increase 2023
TNPSC Group 4 Vacancy Increase 2023 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான காலியிடங்கள் 25000 ஆக உயர்த்தப்படுகிறதா கடந்தாண்டு 2022 ஆம் ஆண்டு சுமார் 10,000 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வானது நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது மார்ச் 2023 ஆம் ஆண்டு வெளியானது.
ஆனால் இதுவரை கலந்தாய்வானது நடைபெறவில்லை என் நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கான காலி பணியிடங்கள் தற்போது இருபத்தைந்தாயிரம் 25000 ஆக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
Join our Groups | |
join | |
Telegram | Join |
TNPSC Group 4 Vacancy Increase 2023
எனவே 2022 ஆம் ஆண்டு குரூப் 4 காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இருந்து சுமார் 20,000 தகுதி பெற்ற தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வு நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 20000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
TNPSC Group 4 Vacancy Latest News
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு நிரப்பப்படாததால் அனைத்து அரசு துறைகளில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பல்வேறு வகையில் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆகவே விரைந்து குரூப் 4 கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.