TNDTE Diploma Result 2025 for November 2024 தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2025 எப்போது? Important announcement

TNDTE Diploma Result 2025 for November 2024

தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2025 எப்போது?

TNDTE Diploma Result 2025 for November 2024 தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது ஏற்கனவே தெரிவித்துள்ள அறிவிப்பின்படி என்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதை நாம் இப்போதும் முழுமையாக பார்க்க இருக்கிறோம்.

Diploma Result November 2024

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆனது 2024 25 ஆம் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகளை கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தியது இந்த தேர்வுகள் எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு என தேர்வுகளை நடத்தி முடித்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

Diploma Paper Valuation December 2024

எழுத்து தேர்வுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்து அதற்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தேர்வு முடிவுகளுக்கான மதிப்பெண்கள் அனைத்தும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு விடைத்தாள் திருத்தும் மையங்களின் மூலம் எழுத்து தேர்வுக்கான மதிப்பெண்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.

Internal Marks October 2024

கல்லூரிகளின் மூலம் மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்திற்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்பெற்றது.

Practical Exam November 2024

செய்முறை தேர்வுகளும் அந்தந்த கல்லூரிகளில் நடத்தப்பட்டு அதற்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அதற்கான மதிப்பெண்களும் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு தோறும் கல்வியைக் கழகம் அனுப்பப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் தமிழ்நாடு தொழில் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNDTE Diploma Result 2025
TNDTE Diploma Result 2025

TNDTE Diploma Result Link 2025 Check Online

Country India 
StateTamil Nadu 
Organization Directorate of Technical Education, Tamil Nadu
Semester Regular (1,3,5,7) Arrear (2,4,6,8)
Exam Date 12th November 2024 – December 2024
Result Date 21st January 2025
Result Status To be released 
Result Link Available Soon 
Official Website dte.tn.gov.in
See also  10ம் வகுப்பு பிறகு என்ன படிக்கலாம்? After 10th What to study?

 

TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://dte.tn.gov.in/

படி 2: முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: தேவையான உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிடவும்

படி 4: ரிசல்ட்டை பதிவிறக்கம் செய்து, குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

TAMIL NADU DIPLOMA RESULTS
TAMIL NADU DIPLOMA RESULTS OCTOBER 2024

How to Check TNDTE Diploma Result 2025?

Aspirants can only check the TNDTE Diploma Result 2025 online from the official website. Aspirants must download the mark sheets as soon as possible to avoid any heavy traffic issues, as many candidates have appeared in the October semester exam. Follow these simple steps to access the result with ease:

  1. Go to the official Tamil Nadu Directorate of Technical Education (TNDTE) website, dte.tn.gov.in.
  2. On the homepage, click “Diploma” under the “Examination” tab.
  3. Then, click on “Results” from the drop-down menu.
  4. Now, enter your registration number in the required field.
  5. Click on the “Submit” button.
  6. The result will be displayed on the computer screen.
  7. Download or take the printout of the result for future reference.

Diploma Result Date 2025

Diploma Result October 2024 – Tamilnadu Polytechnic Result Date 21.01.2025 

Home

Leave a Comment

error: Content is protected !!