தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை வாய்ப்பு NHAI recruitment 2023

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை வாய்ப்பு

NHAI recruitment 2023

National Highways Authority of India (NHAI) Recruitment 2023: National Highways Authority of India (NHAI) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். NHAI recruitment 2023 இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

NHAI recruitment 2023
NHAI recruitment 2023
நிறுவனம் National Highways Authority of India (NHAI)
வகை அரசு வேலை
பணிபுரியும் இடம் இந்தியா
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2023
பதவி (Post Name):

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

Joint Advisor

NHAI காலியிடங்கள் (Vacancies):
பதவி காலியிடம்
Joint Advisor 03
Total 03
NHAI சம்பளம் (Salary):
பதவி சம்பளம்
Joint Advisor Rs. 90,000 – 1,25,000/-
NHAI கல்வித் தகுதி (Educational Qualification):
பதவி சம்பளம்
Joint Advisor Degree
NHAI வயது வரம்பு (Age Limit):
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது 18 years
அதிகபட்ச வயது 65 years
NHAI பணிபுரியும் இடம் (Job Location):

இந்தியா

NHAI விண்ணப்ப கட்டணம் (Application Fees):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது.

NHAI தேர்வு செய்யும் முறை (Selection Process):

தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)?

Step 1: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

See also  senior citizen free bus pass tamil nadu | Senior citizen Bus Pass Application form PDF Download

Step 4: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

Step 5: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

Step 6: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 7: பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.08.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2023
NHAI அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment

error: Content is protected !!