மத்திய அரசு வேலை 10ம் வகுப்பு கல்வி தகுதி IOCL trade apprentice recruitment 2023 apply online

IOCL trade apprentice recruitment 2023

மத்திய அரசு வேலை 10ம் வகுப்பு கல்வி தகுதி

IOCL trade apprentice recruitment 2023 apply online பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழிற்பயிற்சியாளர்களை  (Trade Apprentice) ஈடுபடுவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை  இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் லிமிடெட் (INDIAN OIL CORPORATION LIMITED) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் துறை சார்ந்த ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL trade apprentice recruitment 2023
IOCL trade apprentice recruitment 2023

இந்த ஆள்சேர்க்கை அறிவிப்பின் மூலம் 1720 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கணக்கர், பாய்லர், பிட்டர் என மொத்தம் 11 துறைகளின் கீழ் ஆதிசேர்க்கை நடைபெற இருக்கிறது.  ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, பயிற்சி காலம், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெளிவாக்க் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பில் , பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

முக்கியமான நாட்கள்:

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2023 நவம்பர், 20ம் தேதி மாலை 5 மணி வரை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 03-12-2023.

தெர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு: 18-12-2023 முதல் 26-12-2023 வரை

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31-10-2023 அன்று 24-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பம் செய்வது எப்படி? www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

IOCL trade apprentice recruitment 2023
IOCL trade apprentice recruitment 2023

Important Dates for Candidates:
DATE OF OPENING OF ONLINE APPLICATION : 21-10-2023 (10.00 Hrs)
LAST DATE OF SUBMISSION OF ONLINE APPLICATION : 20-11-2023 (17.00 Hrs)
LAST DATE FOR PWBD CANDIDATES TO SUBMIT
PRESCRIBED PROFORMAS FOR SCRIBE THRU’ EMAIL {REFER
CLAUSE C (10)}
BY 22-11-2023
TENTATIVE DATE FOR DOWNLOAD OF ADMIT CARD BY
CANDIDATES 27-11-2023 to 02-12-2023
TENTATIVE DATE OF WRITTEN TEST 03-12-2023
TENTATIVE DATE OF PUBLICATION OF WRITTEN TEST
RESULT 13-12-2023
TENTATIVE DATE OF DOCUMENT VERIFICATION 18-12-2023 to 26-12-2023

See also  இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு சம்பளம் Rs. 19,900/- to 63200/- india post recruitment 2023 notification

 

Leave a Comment

error: Content is protected !!