இன்ஜினியரிங் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 2023 – 24
Engineering lateral entry counselling 2023
BE Lateral Entry Admission 2023 Apply online
Engineering lateral entry counselling 2023 பி.இ , பி.டெக் போன்ற இன்ஜினியரிங் படிப்பில் சேர நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் டிப்ளமோ Diploma பட்டப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி B.Sc., பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.டெக் போன்ற நேரடி இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது.
Join our Groups | |
join | |
Telegram | Join |
BE Lateral Entry Admission 2023 Apply online Last Date
அதன்படி வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூபாய் 300 இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
BE lateral entry counselling 2023
இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த முடியாதவர்கள் வரை ஓலையாக தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை சேவை மையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் இதில் எஸ்.சி (SC) , எஸ். சி.ஏ (SCA), எஸ்.டி (ST) , பிரிவினருக்கு பதிவு கட்டணம் கிடையாது இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும் மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்தில் சென்றும் என்ற எண்கள் மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Tamilnadu Diploma Result April 2023 Click
Government of TamilNadu
Directorate of Technical Education
Lateral Entry Direct Second Year B.E / B.Tech Admissions-2023
இரண்டாம் ஆண்டு நேரடி பொறியியல் சேர்க்கை-2023, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி – 630003, சிவகங்கை
TNLEA 2023 Registration has started.
2023 ஆம் ஆண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் சேர்க்கை துவங்கியுள்ளது.
Students awaiting for final semester or arrear results need not enter final or arrear marks.
இறுதி பருவம் அல்லது Arrears தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்கள் தங்களது இறுதி பருவ அல்லது Arrear மதிப்பெண் விவரங்களை சமர்பிக்க வேண்டியது அவசியமில்லை.
Quick Links
(இணைப்புகள்)
General instruction: Click here
Instructions in English: Click here
Instructions in Tamil: Click here
Tentative Schedule: Click here
Differently abled certificate: Click here
Ex-Serviceman certificate: Click here
Sports certificate: Click here
FAQ
Click here
Important Dates
(முக்கிய தினங்கள்)
Starting Date of Application Registration: | 01/06/2023 | |
Starting Date of Certificate Uploading: | 01/06/2023 | |
Ending Date of Application Registration: | 30/06/2023 | |
Certificate Verification: | ||
Ranking: | ||
Choice Filling: | ||
Final Allotment: |
Anna University Lateral Entry Counselling 2023 Date
விரைவில் அறிவிக்கப்படும்