DRDO நிறுவனத்தில் நேர்காணல் மூலம் மத்திய அரசு வேலை 2025- அப்ளை செய்யும் முழு வழிமுறை!
DRDO Recruitment 2025 Apply Now
DRDO Recruitment 2025 Apply Now: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO ஆனது வேலைவாய்ப்பு 2025 ஆனது தற்போது வெளியாகி உள்ளது. வெளியான இந்த அறிவிப்பின் மூலம் ITI Apprentices பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Join our Groups | |
join | |
Telegram | Join |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை
ITI Apprentices- பல்வேறு காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி
மாதச் சம்பளம்
DRDO-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது தகுதி
அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யும் முறை
- நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம்
விண்ணப்பிக்கும் முழு வழிமுறை
அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் தேதி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31/01/2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்–Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க்–Click Here
More Related Jobs – Click Here