10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2025 CLRI Recruitment 2025 Apply Now

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2025

CLRI Recruitment 2025 Apply Now

CLRI Recruitment 2025 Apply Now மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 ஆனது  தற்போது வெளியாகி உள்ளது. வெளியான இந்த அறிவிப்பின் மூலம் 41 Technician பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

CLRI Recruitment 2025 Apply Now
CLRI Recruitment 2025 Apply Now

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை

Instrument Mechanic / Electronic Mechanic – 02

Laboratory Assistant (Chemical Plant) – 07

Refrigeration and Air Conditioning – 03

Draughtsman (Civil) – 02

Physiotherapy – 01

Medical Lab Technician – 01

Nursing / Midwife – 01

Catering / Hospitality Assistant – 02

Lab Animal Handling and Breeding – 01

House Keeper / Front Office Assistant – 02

Pharmacist – 01

Network Maintenance – 02

Computer Operator & Programming Assistant (COPA) / Programming & Systems Administration Assistant (PASAA)- 08

Library Assistant – 01

Desktop Publishing Operator – 01

Leather Goods Maker – 02

Footwear Maker – 02

Floriculturist – 01

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 41

கல்வி தகுதி

SSC/10th Std. அல்லது equivalent with Science subjects with minimum 55% marks and ITI Certificate

மாதச் சம்பளம்

Rs. 38,483/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது தகுதி

அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

See also  Happy! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை- நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! DHS Cuddalore Recruitment 2025 Check Now

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் பட வயது தளர்வு பொருந்தும்

விண்ணப்பக் கட்டணம்

General / OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 500/-

SC / ST / PwBD / ESM / Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

தேர்வு செய்யும் முறை

  • Screening of Application
  • Stage I (Trade Test)
  • Stage II (Competitive Written Examination)

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை

அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16 /02/2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க்Click Here

More Related Jobs – Click Here

Leave a Comment

error: Content is protected !!