வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு Pongal prize amount in bank account Madurai High Court action order

வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Pongal prize amount in bank account Madurai High Court action order

Pongal prize amount in bank account Madurai High Court order பொங்கல் பரிசுத் தொகையை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

Pongal prize amount in bank account Madurai High Court action order (1)
Pongal prize amount in bank account Madurai High Court action order (1)

மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம் – நீதிபதிகள்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

மனுதாரரின் மற்றொரு கோரிக்கையான சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம் – நீதிபதிகள்

வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை உயர்நீதிமன்றம் ஆனது தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது .அதில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் ரொக்க பணம் வழங்குவது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் வகையில் உள்ளது. என் நிலையில் ஏன் அந்த ரொக்க பணத்தை குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கில் செலுத்தக்கூடாது வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே என மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது .இதற்கு தமிழக அரசின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு தரப்பில் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வெல்லம் வழங்க வேண்டும் .ஏனென்றால், அப்போது தான் இதை நம்பி வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். எனவே, அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு தொகப்புடன் சக்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆனது உத்தரவை பிறப்பித்துள்ளது.

See also  ரூ.149 செலவில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி vodafone அதிரடி ஆஃபர்.. இனிமே Happy தான்!! Vodafone One Year Validity Recharge Offer New Update

Leave a Comment

error: Content is protected !!