1 to 9 exam result 2023 released latest news 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு முடிவு 2023 வெளியீடு

1 to 9 exam result 2023 released

latest news

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு முடிவு 2023 வெளியீடு: 1முதல் 9 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு மே மாதம் 5-ம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வு முடிவு மே மாதம் ஐந்தாம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 to 9 exam result 2023
1 to 9 exam result 2023

website home page: click now

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin
தேர்வு முடிவு:

1 to 9 exam result 2023 released latest news :தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் வழக்கமாகவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகைப் பதிவு, மாவட்ட அளவில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர் எடுத்துள்ள மதிப்பெண் மற்றும் இறுதித் தேர்வில் குறைந்தது 25 மதிப்பெண் என்கிற அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் மே ஐந்தாம் தேதிக்குள் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு முடிவை பெற்றோரை அழைத்து தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

join whatsapp group:link
See also  தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு தமிழக அரசு உத்தரவு!! Important Notice for Tamil Nadu Ration Shops Government Order

Leave a Comment

error: Content is protected !!